Tamilதமிழ்
Author & Work — 236 previous-year questions — page 10 of 10
Every Author & Work question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 236questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
இயற்பெயர் கண்டறிக.List I List II (a) பாரதியார் 1. ராஜ கோபாலன் (b) பாரதிதாசன் 2. அரசகவாபி (c) சரதா 3. சுப்புரத்தினம் (d) வாணிதாசன் 4. சுப்பிரமணியன் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?- சிவஞான முனிவர்
- பலபட்டடைச் சொக்கநாதர்
- அழகிய சொக்க நாதர்✓
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
“தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர்- பாரதிதாசன்
- நாமக்கல் கவிஞர்
- வாணிதாசன்✓
- முடியரசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பொருத்துக :
நூல்List I List II (a) மருமக்கள் வழிமான்மியம் 1. திரு.வி.க (b) தமிழ்ச் சோலை 2. சுரதா (c) இரட்சணியக் குறள் 3. கவிமணி (d) தேன்மழை 4. எச்.ஏ. கிருட்டிணனார் நூலாசிரியர்
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
முடியரசன் இயற்றாத நூல் எது?- பூங்கொடி
- நீலமேகம்✓
- வீரகாவியம்
- காவியப்பாவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்- மறைமலையடிகள்
- சங்கரதாசு சுவாமிகள்
- பரிதிமாற் கலைஞர்✓
- பம்மல் சம்பந்தனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
தருமசேனர், அப்பர், வாகீசர் என்னும் பெயர்களை கொண்ட சைவ அடியார்.- திருநாவுக்கரசர்✓
- சம்பந்தர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
'இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே' – எனப் பாடியவர்- பாரதியார்
- பாரதிதாசன்✓
- சுரதா
- திருவள்ளுவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்?- வாணிதாசன்
- பாரதிதாசன்
- சுரதா
- பாரதியார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையைப் பாதுகாப்புத் துறை அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்?- அப்துல் ரகுமான்
- சிற்பி
- ந. பிச்சமூர்த்தி✓
- இரா. மீனாட்சி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
'நோய்க்கு மருந்து இலக்கியம்' என்று கூறியவரை தேர்வு செய்க- உ. வே. சாமிநாதர்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்✓
- பரிதிமாற்கலைஞர்
- மறைமலை அடிகளார்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →