Tamilதமிழ்
Author & Work — 236 previous-year questions — page 2 of 10
Every Author & Work question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 236questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலயத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?- ஜி.யு.போப்
- வீரமாமுனிவர்✓
- பவணந்தி முனிவர்
- கால்டுவெல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'நாடக இயல்' எனும் நூலை இயற்றியவர் யார்?- பரிதிமாற் கலைஞர்✓
- பம்மல் சம்மந்த முதலியார்
- கிருஷ்ணசாமிப் பாவலர்
- விபுலானந்த அடிகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
கிறித்துவக் கம்பர் என்றழைக்கப்பட்டவர்- கம்பர்
- வீரமாமுனிவர்
- எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை✓
- உமறுப்புலவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
'ஜீவனாம்சம்' என்ற நூலை எழுதியவர் யார்?- ஜெயகாந்தன்
- புதுமைப்பித்தன்
- அழ.வள்ளியப்பா
- சி.சு.செல்லப்பா✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
திராவிட நாட்டின் வான்மம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்- மு. மேத்தா
- முடியரசன்✓
- கண்ணதாசன்
- மருதகாசி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
'தினத்தந்தி' நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்- மா. இராமலிங்கம்
- ப. சிங்காரம்✓
- ஜெயகாந்தன்
- பிச்சாமூர்த்தி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
திரிகடுகம் என்ற நூலின் ஆசிரியர் ————- கணிமேதாவியார்
- கம்பர்
- நல்லாதனார்✓
- இளங்கோவடிகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
வியாசர் பாரததத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்- பாகவத புராணம்
- பாஞ்சாலி சபதம்✓
- கண்ணன் பாட்டு
- கம்பராமாயணம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
'விளக்குதல் பல தந்த ஒளி' என்னும் நூலை இயற்றியவர்- ஜெயஹரிவாஸ் தேரு
- மியிலன் வாட்சன்✓
- கீட்ஸ்
- வோர்ட்ஸ் வொர்த்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்- மீரா
- முடியரசன்
- கண்ணதாசன்
- பெருஞ்சித்திரனார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
துறை மாணிக்கம் – என்பது இவரது இயற்பெயராகும்- சுரதா
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்✓
- முடியரசன்
- பாரிதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர் யார்?- உமறுப்புலவர்
- கம்பர்✓
- நாமக்கல் கவிஞர்
- பாரதியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்றுList I List II (a) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் 1. தண்ணீர், தண்ணீர் (b) வி.கோ. சூரியநாராயண சாத்திரியார் 2. இசைநூல் (c) கோமல் சுவாமிநாதன் 3. கருணாமிர்த சாகரம் (d) முதுநாரை 4. மானவிஜயம் பட்டியல் இரண்டு
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
நூல்களை நூலாசிரியர் பெயர்களோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுக்க
நூல்List I List II (a) பெருமாள் திருமொழி 1. காரைக்கால் அம்மையார் (b) திருத்தொண்டத் தொகை 2. ஆண்டாள் (c) அற்புதத் திருவந்தாதி 3. சுந்தரர் (d) நாச்சியார் திருமொழி 4. குலசேகர ஆழ்வார் நூலாசிரியர்
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'அழுது அடியடைந்த அன்பர்' – என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?- அருணகிரியார்
- சம்பந்தர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
‘ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!
என்ற பாடலின் ஆசிரியர் யார்?- பட்டினத்தார்
- மருதகாசி✓
- உடுமலை நாராயணகவி
- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?- ரா.பி. சேதுப்பிள்ளை
- சோமசுந்தர பாரதியார்
- குன்றக்குடி அடிகளார்
- வீரமாமுனிவர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
சாகித்திய அகாடெமி பரிசுபெற்ற ரா.பி. சேதுப்பிள்ளையின் நூல் எது?- கள்ளர் சரித்திரம்
- தமிழ் இலக்கிய வரலாறு
- தமிழின்பம்✓
- முத்தொள்ளாயிர விளக்கம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'தொண்டர்சீர் பரவுவார்' என்று போற்றப்படுபவர்- சுந்தரர்
- கம்பர்
- சேக்கிழார்✓
- மாணிக்கவாசகர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
"மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்
புதுக் கவிதையில் மலர் பார்த்தவர்"
என்று பாராட்டப்படுபவர்- முடியரசன்
- வாணிதாசன்
- சுரதா
- அப்துல் ரகுமான்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?- தேவாரம்
- திருவாசகம்
- திருமந்திரம்✓
- திருக்குறள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
"சூலியல் வின்சோன்" பாராட்டிய தமிழறிஞர்- திரு.வி.க.
- மறைமலையடிகள்
- உ.வே.சா.✓
- கவிமணி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தேர்ந்தெடு- பேயனார்✓
- கபிலர்
- ஓதலாந்தையார்
- ஓரம்போகியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
பொருத்துக :List I List II (a) காந்தியக் கவிஞர் 1. சுரதா (b) உலகைக் கவிஞர் 2. நாமக்கல் கவிஞர் (c) மக்கள் கவிஞர் 3. ஞானி (d) கவிஞரேறு 4. பட்டுக்கோட்டை - (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பொருத்துக:List I List II (a) முடியரசன் 1. ஆனந்தத் தேன் (b) சச்சிதானந்தன் 2. மாங்கனி (c) குமரகுருபரர் 3. காவியப்பாவை (d) கண்ணதாசன் 4. சகலகலாவல்லிமாலை - (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →