Tamilதமிழ்
Author & Work — 236 previous-year questions — page 3 of 10
Every Author & Work question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 236questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பொருத்துக :List I List II (a) அம்பை 1. வலம்புரி (b) அனுராதா ரமணன் 2. காளி (c) திலகவதி 3. காலச் சுமைதாங்கி (d) பாக்யா 4. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை- நச்சர்
- திருமலையர்
- அடியார்க்கு நல்லார்✓
- தாமத்தர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
'மக்கள் கவிஞர்' என அழைக்கப்படுபவர் யார்?- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்✓
- அழ. வள்ளியப்பா
- பாரதிதாசன்
- பாரதியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர்- திலகவதி
- நீலாம்பிகை
- சிவகாமி
- புனிதவதி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
குன்றக்குடி அடிகளாரால் 'கவியரசு' என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது?- வைரமுத்து
- கண்ணதாசன்
- வாணிதாசன்
- முடியரசன்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது- பாரதியார்
- தந்தை பெரியார்✓
- காந்தியார்
- அண்ணாதுரையார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
ரூபாவதி, கலாவதி ஆகிய நாடகங்களை இயற்றியவர்- மறைமலையடிகள்
- பரிதிமாற் கலைஞர்✓
- சுந்தரம் பிள்ளை
- திரு.வி.க
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
'தமிழ்ப் பெருங்காவலர்' என்ற சிறப்புப் பெயருக்குரியவர் யார்?- மறைமலையடிகள்
- பேரா. தனிநாயகம்
- தேவநேயப்பாவாணர்✓
- உ.வே. சாமிநாதர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
'தமிழ்ச் செய்யுட் கலம்பகம்'
எனும் தொகை நூலின் ஆசிரியர் யார்?- காம்டுவெல்
- வீரமாமுனிவர்
- ஜி.யு. போப்✓
- கீன் பால்ஸ் ஜாபர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்- ஆறுமுக நாவலர்
- ஜோசப் கொன்ஸ்டான்
- ஜேம்ஸ் பிராங்கா✓
- ஜி.யு. போப்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
ந. பிச்சமூர்த்தி என்ற கவிஞரின் இயற்பெயர் என்ன?- கனகசபை
- வேங்கட மகாலிங்கம்✓
- இரசக் கோபால்
- அரங்க சாமி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
'தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்' என்று பாராட்டப்பெறுபவர்- சுரதா
- சிற்பி
- பாரதிதாசன்
- வாணிதாசன்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?- திருக்குறுந்தாண்டகம்
- திருவெழுக்கூற்றிருக்கை✓
- திருநெடுந்தாண்டகம்
- திருவந்தாதி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
"பலே, பாண்டியா? பிள்ளை! நீர் ஒரு புலவன், ஐயமில்லை" என்று பாரதியாரால் பாராட்டப் பெற்றவர் யார்?- நாமக்கல் கவிஞர்✓
- பாரதிதாசன்
- கவிமணி
- ச.து.சு. யோகியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பொருந்தாத இணையைக் கண்டறிக :- பொதுவுடைமை – புதுமைப்பித்தன்✓
- தனித்தமிழ் – மறைமலை அடிகள்
- பேச்சுக் கலை – பேரறிஞர் அண்ணா
- புரட்சி – பாரதிதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்- சுவாமிநாத தேசிகர்✓
- வீரமாமுனிவர்
- சி. இலக்குவனார்
- மீனாட்சி சுந்தரனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர்- திருவருட்பிரகாச வள்ளலார்✓
- திருஞானசம்பந்தர்
- அடியார்க்கு நல்லார்
- சிவஞான முனிவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
கீழ்க்கண்டவற்றுள் திரு.வி.க. எழுதாத நூல்- சைவத்திறவு
- நாயன்மார் வரலாறு
- மனுமுறை கண்ட வாசகம்✓
- தமிழ்ச்சோலை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்- மறைமலையடிகள்
- உ.வே. சாமிநாத ஐயர்
- வி.கோ. சூரியநாராயண சாத்திரியார்✓
- வையாபுரிப்பிள்ளை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது?- நிலவுப் பூ
- சூரியகாந்தி
- தேன்மழை✓
- பூங்கொடி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழ்க்காணும் நூல்களுள் இலக்கண நூல் அல்லாதது- தொல்காப்பியம்
- தேம்பாவணி✓
- தண்டியலங்காரம்
- வீரசோழியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
பாடல் அறிஞர் பொருத்துக.List I List II (a) காலை மாலை உலனரி நிதம் 1. ஒளவையார் (b) மீதான் விரும்பேல் 2. திருமூலர் (c) திட்டமட மெய்ஞ்ஞானம் சேரும் மாட்டான் 3. திருவள்ளுவர் (d) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு 4. கவிமணி - (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
'உலகைக் கவிஞர்' சுரதாவின் இயற்பெயர் என்ன?- சந்திரசேகர்
- முத்தையா
- பாலசுப்பிரமணி
- இராசகோபாலன்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?- ஆழ்வார்திருநகர்
- ஆழ்வார்திருநகரி✓
- ஆழ்வார்பேட்டை
- திருநகரம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
நாமக்கல் கவிஞருக்கு "பத்மபூஷண்" விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?- நடுவணரசு✓
- மாநில அரசு
- ஆங்கில அரசு
- பிரெஞ்சு அரசு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →