Tamilதமிழ்
Author & Work — 236 previous-year questions — page 4 of 10
Every Author & Work question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 236questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
'திருக்கேதாரப்' பதிகத்தைப் பாடியவர் யார்?- அப்பர்
- சம்பந்தர்
- சுந்தரர்✓
- மாணிக்கவாசகர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
'பழந்தமிழ் கற்றல் இன்பம்
பலநாடு சுற்றல் இன்பம்' – என்ற பாடலை இயற்றியவர் யார்?- பாரதியார்
- பாரதிதாசன்
- சுரதா✓
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'முதுமொழிக் காஞ்சி' என்ற நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயரினைக் கண்டறிக.- நீதி நெறி கோவை✓
- அறம் பாடும் கோவை
- அறவுரைக் கோவை
- நல்வழிக் கோவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பாரதிக்கு 'மகாகவி'-என்ற பட்டம் கொடுத்தவர் யார்?- வ. ரா✓
- உ. வே. சா
- கி. ஆ. பெ. வி
- லா. ச. ரா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?- சி.வை. தாமோதரம்
- வ. சுப. மாணிக்கம்
- தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்✓
- சீனி. வேங்கடசாமி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
'திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்' – என்று கூறியவர் யார்?- அண்ணல் அம்பேத்கர்
- முனைவர். எமினோ
- காந்தியடிகள்✓
- ஜி.யு. போப்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்திப் பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்றுList I List II (a) மாணிக்கவாசகர் 1. திருத்தொண்டத்தொகை (b) ஆண்டாள் 2. தாண்டகவேந்தர் (c) சுந்தரர் 3. திருக்கோவை (d) திருநாவுக்கரசர் 4. நாச்சியார் திருமொழி பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
வீரமாமுனிவர் இயற்றிய நூல்- நற்குணனைத் தியான மாலை
- தேம்பாவணி✓
- தாமரைத் தடாகம்
- மோட்சப் பிரயாணம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
'புரட்சி முழக்கம்' – என்ற நூலை எழுதியவர் யார்?- ஞான கூத்தன்
- சாலை இளந்திரையன்✓
- சாலினி இளந்திரையன்
- சி.ச. செல்லப்பா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
உ.வே. சாமிநாதரின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் ___________.- மனவாசம்
- சுய சரிதம்
- என் சரிதம்✓
- என் கதை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பொருத்துக :
அறநூல்கள்List I List II (a) அறநெறிச்சாரம் 1. துறைமங்கலம் சிவப்பிரகாசர் (b) நீதி நூல் 2. முத்து ராமலிங்க சேதுபதி (c) நீதி போத வெண்பா 3. முனைப்பாடியார் (d) நன்னெறி 4. மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆசிரியர்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'கள்ளர் சரித்திரம்' என்னும் உரைநடை நூலை எழுதியவர்- ந.மு. வேங்கடசாமி நாட்டார்✓
- இரா.பி. சேதுப்பிள்ளை
- தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
- மு. வரதராசனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
மறைமலையடிகளாரின் மகள்- கமலாம்பிகை அம்மையார்
- கேசவல்லி அம்மையார்
- நீலாம்பிகை அம்மையார்✓
- ஞானாம்பிகை அம்மையார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
'பகுத்தறிவுக் கவிஞர்' என்று புகழப்படுபவர் யார்?- கவியரசர் கண்ணதாசன்
- உடுமலை நாராயண கவி✓
- கவிச்சக்கரவர்த்தி கம்பர்
- கவிவேந்தர் மு. மேத்தா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்- அடியார்க்கு நல்லார்
- அரும்பத உரைகாரர்
- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
- பெரியவாச்சான் பிள்ளை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் பெயர்- நந்திவர்மன்
- ஜெயங்கொண்டார்
- குமரகுருபரர்
- பெயர் தெரியவில்லை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
கீழுள்ள நூற்பட்டியலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிடாத நூலின் பெயர் என்ன?- நேயர் விருப்பம்
- சொந்தச் சிறைகள்
- பால் வீதி
- இன்னொரு சிகரம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
'உத்தர காண்டம்' எழுதியவர்- ஒட்டக்கூத்தர்✓
- கம்பர்
- வில்லிபுத்தூரார்
- புகழேந்தி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
'பாவலர் மணி' என்னும் பட்டம் பெற்றக் கவிஞர்?- உலகமைக் கவிஞர் சுரதா
- பாவேந்தர் பாரதிதாசன்
- கவிஞர் வாணிதாசன்✓
- கவிஞர் முடியரசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
உமறுப்பலவர் எழுதிய வேறு நூல்- திணைமாலை
- முதுமொழிமாலை✓
- காந்தறப்பழு
- இனிய நாற்பது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க :- கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
- கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி✓
- சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
- கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?- பாவேந்தர் பாரதிதாசன்
- உமர் கய்யாம்
- இரகுல் கம்ச தோவ்✓
- க. வைரமுத்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
சரியான விடையைத் தேர்ந்தெடு :
கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய சரியான தொடரைத் தேர்ந்தெடு.- 1. உ.வே.சாவின் இயற்பெயர் வேங்கடரத்தினம், இவ்வரின் ஆசிரியர் பெயர் மீனாட்சி சுந்தரம்.
- 2. குறிஞ்சிப்பாட்டு என்னும் ஓலைச் சுவடியை அச்சில் பதிப்பித்தார்.
- 3. உ.வே.சா. மூன்றாம் தமிழ்ச்சங்கத்தின் தலைவராசர்
- (1) மட்டும்
- (1) மற்றும் (2) சரி✓
- (1) மற்றும் (3) சரி
- (2) மற்றும் (3) சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்- திவ்விப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகச் சாலை இளந்திரையனும், தில்லி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகச் சாலிவி இளந்திரையனும் பணியாற்றியவர்கள்
- நெல்லை மாவட்டம், சாலை நயினார் பள்ளிவாசலில் பிறந்த நசிருதீனே பின்னாளில் சாலை இளந்திரையன் என்று அறியப்பட்டார்✓
- மானுடம் புத்தது, நெஞ்சேசடு நெஞ்சம், விட்ட குறை தொட்ட குறை, செயல் மனக்கும் தோள்கள், தாய் எழில் தமிழ், உரை வீச்சு, தமிழனின் ஒரே கவிஞன் முதலியன சாலை இளந்திரையனின் நூல்களாகும்
- கருத்துக்கு பெரியாரையும், கவிதைக்குப் புரட்சிக் கவிஞரையும் வழிகாட்டியாகக் கொண்ட, சாலை இளந்திரையன் எழுச்சிக் கான்றோர், திருப்புறமைச் சிந்தனையாளர் ஆகிய சிறப்புகளைப் பெற்றவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
''அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயைவிட,
தேசபக்தி நெஞ்சத்தில் வளர்க்கும் தீயே
தேவர்கள் விரும்புவது''
– இக்கருத்துடைய பாடலடியின் ஆசிரியர் யார்?- பாரதியார்
- சுந்தரம் பிள்ளை✓
- கவிமணி
- பாரதிதாசன்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →