Tamilதமிழ்
Grammar — 352 previous-year questions — page 10 of 15
Every Grammar question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 352questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிக.- கடி மணம்
- அழைத்தனர் உற்றார்
- நிலவோ காய்ந்தது
- அம்ம.வாழி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.- தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையமான எழுதழுவலும்
- தமிழர்களின் வீரவிளையாட்டு எழுதழுவலும் தொன்மையமான
- தொன்மையமான வீரவிளையாட்டு தமிழர்களின் எழுதழுவலும்
- தமிழர்களின் தொன்மையமான வீரவிளையாட்டு எழுதழுவலும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.- தனி வாக்கியம்✓
- கலவை வாக்கியம்
- செயப்பாட்டு வினை வாக்கியம்
- பிறவினை வாக்கியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.- அவர் கோவிலுக்குச் சென்றனர்.
- மரம் முறிந்து விழுந்தன.
- சீவகனிடம் விடாமுயற்சி இருந்தது.✓
- சிறுவர் தெருவில் ஓடி விளையாடினர்.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பொருத்துக :List I List II (a) கடற்கரைச் சாலை 1. ஏழாம் வேற்றுமைத்தொகை மூன்றாம் வேற்றுமை உருபும் (b) புதுமலைப் புதுவிழா 2. பயனும் உடன்தொக்க தொகை (c) உரிமைக் குரல் 3. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொகை தொகை (d) பருத்தித் துணி 4. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை - (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
கருத்தாவாகுபெயர் அல்லாத சொற்றொடர்- திருவள்ளுவரைப் படித்துப் பார்
- கம்பனைப் புரட்டிப் பார்
- தொல்காப்பியனை தொட்டு உணர்
- நான் சமையல் கற்றேன்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடர் எழுதுக:- "கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே"✓
- "கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பே"
- "களிப்பே களிப்பருளும் கற்றார்க்கும் கல்லார்க்கும்"
- "களிப்பருளும் களிப்பே கற்றார்க்கும் கல்லார்க்கும்"
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
முக்கூடற் பள்ளுக்குரிய பாலவகை- சிந்துப்பா✓
- ஆசிரியப்பா
- வஞ்சிப்பா
- வெண்பா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
வினையெச்சம் – கண்டறிக.- ஓடினாள்
- ஓடும்
- ஓடிய
- ஓடி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
இமிழிசை – இலக்கணக் குறிப்பு அறிக.- பண்புத் தொகை
- வினைத் தொகை✓
- வினையாலணையும் பெயர்
- வினைமுற்று
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:- வைகுதல் வைகறை வைகலும் வைகல்
- வைகறை வைகுதல் வைகல் வைகலும்
- வைகலும் வைகல் வைகுதல் வைகறை
- வைகல் வைகலும் வைகறை வைகுதல்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பொருத்துக :List I List II (a) துறு 1. காரணச் சிறப்புப்பெயர் (b) மரம் 2. இடுகுறிப் பொதுப்பெயர் (c) வளையல் 3. புதர் (d) மலை 4. இடுகுறிப்பெயர் - (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்" –என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?- கற்றா
- கன்றா✓
- கறா
- கன்று
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க :- உழவு, மண், ஏர், மாடு
- மண், மாடு, ஏர், உழவு✓
- உழவு, ஏர், மண், மாடு
- ஏர், உழவு, மாடு, மண்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.பட்டியல் I பட்டியல் II (a) என்னே, மயிலின் அழகு ! 1. எதிர்மறைத் தொடர் (b) கண்ணன் பாடம் படித்தான் 2. உணர்ச்சித் தொடர் (c) மணிமொழி பரிசு பெற்றாள் 3. கட்டளைத் தொடர் (d) உழைத்துப்பிழை 4. உடன்பாட்டுத் தொடர் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
'வாரல்' என்பனபோல் மறித்துக்கை காட்ட'
– இப்பாடலில் பயின்று வரும் அணி- தீவக அணி
- வஞ்சப்புகழ்ச்சி அணி
- தற்குறிப்பேற்ற அணி✓
- உவமைய அணி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
அகர வரிசைப்படுத்துக.
இசைக் கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை, உடுக்கை, நாகசுரம், மகுடி- தவில், படகம், கணப்பறை, நாகசுரம், மகுடி, உடுக்கை
- உடுக்கை, கணப்பறை, தவில், நாகசுரம், படகம், மகுடி✓
- படகம், உடுக்கை, மகுடி, நாகசுரம், கணப்பறை, தவில்
- நாகசுரம், கணப்பறை, உடுக்கை, தவில், மகுடி, படகம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம்'- பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது?✓
- பெற்றதை வழங்கி ஏன் வாழ வேண்டும்?
- பெருங்குணம் எப்போது வரும்?
- பெறுவது எது?
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்- திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும்
- முக்காலமும் வுரைப்பது குறத்திப்பாட்டே இறப்பு நிகழ்வெதிர் திறப்பட வென்னும்
- இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே✓
- குறத்திப்பாட்டே முக்காலமும் வுரைப்பது இறப்பு நிகழ்வெதிர் வென்னும் திறப்பட
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
சென்றான் – வேர்ச்சொல் தருக.- சென்ற
- சென்று✓
- சென்
- செல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
இரண்டிரண்டு அடிகள் கொண்ட ——— யால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.- மோனை
- எழுகை✓
- இயைபு
- ஒரூஉ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'நெறியினில் உயிர்செகுத் திடுவ' – இதில் 'உயிர்செகுத்து' எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?- ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
- வினையாலணையும் பெயர்
- வியங்கோள் வினைமுற்று
- இரண்டாம் வேற்றுமைத்தொகை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
பின்வரும் தொடர் எவ்வகைத் தொடர் எனக் கண்டறிந்து சரியானவற்றைத் தெரிவு செய்க.
'குமரன் மழையில் நனையாமல் இல்லை'- செய்தித் தொடர்
- எதிர்மறைத் தொடர்
- பொருள் மாறாமல் எதிர்மறைத் தொடர்✓
- கட்டளைத் தொடர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
எவ்வகை வாக்கியம் என அறிக.
தென்னை மரத்துக்குக் கிளைகள் இல்லை.- கட்டளைத் தொடர்
- எதிர்மறைத் தொடர்
- செய்தித் தொடர்✓
- செய்வினைத் தொடர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
எதுகையினைக் கண்டறிக :
"சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்"- சிருங்கி – மருங்கு✓
- பேரம் – தோன்றும்
- கங்கை – சிருங்கு
- திரை – பேரம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →