Tamilதமிழ்
Grammar — 352 previous-year questions — page 9 of 15
Every Grammar question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 352questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?- சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது
- வினைத்தொகையில் வல்லினம் மிகாது✓
- வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது
- உவமைத் தொகையில் வல்லினம் மிகாது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
ஒருமை பன்மை பிழைகளை நீக்குக.
பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்- பெண் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றாள்
- பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றனர்
- பெண் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றாள்
- பெண்கள் எல்லாத் துறைகளிலும் பணிபுரிகின்றனர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் – இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.- கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்✓
- கலைச்செல்வி கட்டுரை எழுத விரும்பவில்லை
- கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்
- கலைச்செல்வி கட்டுரை வாசிக்கவில்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
"அப்பாவி" எனும் சொல் பிழை எனில், அச்சொல்லின் திருத்தச் சொல்லைக் காண்க.- அடப்பாவி
- அற்பாவி
- அற்ப பாவி
- அற்ப ஆவி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்- உம்மைத்தொகை
- பெண்பால் பெயர்கள்
- எண்ணும்மை✓
- அன்மொழித்தொகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்- கூரை வேய்ந்தனர்✓
- கூரை முடைந்தனர்
- கூரை செய்தனர்
- கூரை வனைந்தார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
விடை தேர்க :
சரியான சொற்றொடரைத் தேர்க- தாழ்வு உயர்வு கருதல் பிறப்பில் தவறு
- பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல் தவறு✓
- பிறப்பில் உயர்வு கருதல் தாழ்வு தவறு
- உயர்வு கருதல் பிறப்பில் தாழ்வு தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.- அங்குக்கேட்டேன்✓
- அங்கு கேட்டேன்
- இங்கு பேசாதே
- எங்கு சென்றாய்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
'எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்' எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு.- செயப்பாட்டு வினைத் தொடர்
- கட்டளைத் தொடர்
- அயற்கூற்றுத் தொடர்
- செய்வினைத் தொடர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
எளிதில் பொருள் விளங்கும்படி அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
விடைக்கேற்ற வினா அமைக்க?- பொருள் விளங்கும் சொல் யாது?
- இயற்சொல் வகைகள் யாவை?
- எளிதில் பொருள் விளங்காத சொல் யாது?
- இயற்சொல் என்பது யாது?✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக :- (a) வழிக்கரை – 1. வினைத்தொகை
- (b) கரகமலம் – 2. உரிச்சொற்றொடர்
- (c) பொங்குகடல் – 3. ஆறாம் வேற்றுமைத்தொகை
- (d) உறுவேனில் – 4. உருவகம்
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
அவன் பொன்னன்– எவ்வகைப் பெயர்- பொருட் பெயர்✓
- இடப் பெயர்
- காலப் பெயர்
- தொழில் பெயர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்- மாலை மீது மலையின் மழை பெய்தது நேற்று
- மலையின் மாலை மீது நேற்று பெய்தது மழை
- நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது✓
- பெய்தது மழை மலையின் மீது நேற்றுமாலை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'கூவா முன்னம் இளையோன் குறுகிநீ' கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக- பெயரெச்சம், வினையெச்சம்
- பண்புத்தொகை, பெயரெச்சம்
- ஏறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வினையெச்சம்✓
- வினைமுற்று, வினையெச்சம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
செல்வச் செவிலி – இலக்கணக் குறிப்பு- உவமை
- அடுக்குத்தொடர்
- எண்ணும்மை
- உருவகம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு – எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.- பொழிப்பு எதுகை
- கூழை எதுகை✓
- மேற்கதுவாய் எதுகை
- கீழ்க்கதுவாய் எதுகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
எழுத்துப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.- எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு✓
- எலும்பியிருக்க வேண்டுவன எலும்பி இனிதாகத் தோன்றும் அழகு
- எளும்பியிருக வேண்டுவன எளும்பி இனிதாகத் தோன்றும் அழகு
- இவை எதுவும் இல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
இன்புற்று வாழும் இயல்புடையார் எங் ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.- துன்பத்தின் நிலைபாடு என்ன?
- எக்காலத்தும் துன்பம் அடையார் யார்?✓
- அரிது என்பதன் பொருள் கூறுக
- இயல்புடையாருக்கு இன்னல் வருமா?
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
இவருக்கு வீடு ஒன்று ———— இரண்டு இருக்கிறது.- மற்றும்
- இல்லை
- அல்லது✓
- தான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.- நோயின்றி வாழ்கிறான்
- மெல்ல நடந்தான்
- நடந்து வந்தான்✓
- நன்கு பாடினான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது- இரண்டாம் வேற்றுமை✓
- மூன்றாம் வேற்றுமை
- நான்காம் வேற்றுமை
- ஐந்தாம் வேற்றுமை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
அகர வரிசைப்படுத்தி எழுதியவற்றை தேர்க.
தூய்மை, திருவிளக்கு, தவப்பெருஞ்சுடர், தீவினை, துன்பங்கள், தாய்போல்- தவப்பெருஞ்சுடர், தாய்போல், திருவிளக்கு, தீவினை, துன்பங்கள், தூய்மை✓
- தவப்பெருஞ்சுடர், திருவிளக்கு, தாய்போல், தீவினை, துன்பங்கள், தூய்மை
- தாய்போல், தவப்பெருஞ்சுடர், தீவினை, திருவிளக்கு, துன்பங்கள், தூய்மை
- தூய்மை, துன்பங்கள், திருவிளக்கு, தீவினை, தாய்போல், தவப்பெருஞ்சுடர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
"இயல்பானது" வேர்ச்சொல்லறிக- இயல்
- இயல்பு✓
- இயைபு
- இய
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
"கல்" என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக?- கற்றல்✓
- கற்பனை
- கண்டான்
- கல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
வாக்கியம் கண்டறிதல்
காந்தியடிகள் அரிச்சந்திர நாடகத்தை ஒரு முறை பார்த்தார்- வினா வாக்கியம்
- செய்தி வாக்கியம்✓
- கட்டளை வாக்கியம்
- உணர்ச்சி வாக்கியம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →