Tamilதமிழ்
Grammar — 352 previous-year questions — page 3 of 15
Every Grammar question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 352questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
'தலை வணக்கினாள்' என்பது பின்வருவனவற்றுள் எது?- ஐந்தாம் வேற்றுமைத் தொகை
- மூன்றாம் வேற்றுமைத் தொகை✓
- நான்காம் வேற்றுமைத் தொகை
- ஆறாம் வேற்றுமைத் தொகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
'சேர்' என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம்- சேர்த்த✓
- சேர்க
- சேர்ந்த
- சேர்ந்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
"கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்" – பாரதியார்.
இத்தொடரில் இடம்பெற்றுள்ள வழுவமைதியைக் குறிப்பிடுக.- திணை வழுவமைதி
- பால் வழுவமைதி
- மரபு வழுவமைதி✓
- இட வழுவமைதி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க :- வெண்மதி = வெண் + மதி✓
- வெந்துவர்ந்து = வெந்து + உவர்ந்து
- காடிதனை = காடு + இதனை
- கருமுகில் = கருமை + முகில்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?- கொண்டு, உடன்
- பொருட்டு, நிமித்தம்✓
- இருந்து, நின்று
- உடைய
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'நட' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடுக்க- நடந்தான்✓
- நடத்தல்
- நடந்து
- நடந்த
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க :
பண்புத்தொகை- மென்கண்
- செய்வினை✓
- நன்கலம்
- அருவிலை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
விடை தேர்க :
பொருளை வைவரப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல நில்லை பொருள்.
– இக் குறட்பாவில் பயின்றுவரும் அணி- சொற்பொருள் பின்வருநிலையணி
- பொருள் பின்வருநிலையணி
- உவமையணி
- சொற் பின்வருநிலையணி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
செய் - என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:- செய்தீர்
- செய்வாய்
- செய்தவன்✓
- செய்தான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்றுList I List II (a) மூன்று காலங்களில் ஒன்றை உணர்த்துவது 1. பெயரெச்சம் (b) முக்காலத்தையும் உணர்த்துவது 2. வினைமுற்று (c) படித்தல், கற்பித்தல், எழுதுதல் 3. வினையெச்சம் (d) முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரில் முடிவது 4. தொழிற்பெயர் பட்டியல் இரண்டு
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்- தன்வினை வாக்கியம்
- செய்வினை வாக்கியம்
- பிறவினை வாக்கியம்✓
- செயப்பாட்டுவினை வாக்கியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.- சார்பு
- மருந்து
- கஃசு
- பசு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
சரியிப்பிடைபுறந்த தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.- கடற்கரையில் உப்பு காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலை பயிர்களும் நில பகுதிகளின் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
- கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலை பகுதிகளில் மலை பயிர்களும் நில பகுதிகளின் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
- கடற்கரையில் உப்பு காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதியில மலைப் பயிர்களும் நில பகுதிகளின் உழவு தொழிலும் நடைபெறுகின்றன.
- கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நில பகுதிகளின் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
பொருத்துக.List I List II (a) வெண்பா 1. துள்ளல் ஓசை (b) ஆசிரியப்பா 2. தூங்கல் ஓசை (c) கலிப்பா 3. செப்பல் ஓசை (d) வஞ்சிப்பா 4. அகவல் ஓசை - (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
காலங்களில் தெருவில் மழை வைக்காதீர் காலை – சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் உருவாக்குக- மழைக்காலங்களில் வைக்காதீர் காலை தெருவில்
- தெருவில் வைக்காதீர் காலை மழைக்காலங்களில்
- மழைக்காலங்களில் தெருவில் காலை வைக்காதீர்✓
- வைக்காதீர் காலை காலங்களில் மழைபூ தெருவில்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
திறம்போலத் தொடர்ந்தான் – இது எவ்வகை உவமை?- வினை உவமை
- பயன் உவமை
- வடிவ உவமை
- ஒரு உலகம✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
பண்புப்பெயர் இடம் பெற்ற தொடரைக் கண்டறிக.- பாரதம் எங்கள் தேசம்
- தமிழ் இலக்கிய வளமுடையது
- உயிர்களிடத்தில் அன்பு காட்டு✓
- நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
வினைமுற்றைத் தேர்வு செய்க.
'வா'- வந்தனன்
- வந்து
- வந்தான்✓
- வந்த
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.- தந்த
- தரு
- தா✓
- தந்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
ஒற்றுப்பிழையைச் சரி செய்க :- வள்ளலார் அருளிய வழிகளை கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
- வள்ளலார்ருளிய வழிகளை கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
- வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
- வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப் பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
அகரவரிசைப்படி சரியாக அமைந்த சொல்வரிசையைக் குறிப்பிடுக- அமிர்தம், அமிழ்து, அமிழ்தம், அமிழ்தல்
- ஈரம், ஈரல், ஈருயிர், ஈகை
- கண், கண்டம், கண்டு, கண்ணி✓
- தகடு, தகழி, தகவு, தகர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
‘தேடு’ – வினைமுற்று சொல்- தேடிய
- தேடினார்✓
- தேடி
- தேடுதல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
ஒருவர் அல்லது நூல் கூறும் கூற்றை விளக்குமிடத்து பயன்படுத்த வேண்டிய நிறுத்தற்குறியைக் கண்டறிக.- காற்புள்ளி
- அரைப்புள்ளி
- முக்காற்புள்ளி✓
- முற்றுப்புள்ளி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
வேர்ச்சொல்லை தேர்வு செய்க.
மலர் வீட்டுக்குச் சென்றாள்.- சென்ற
- செல்ல
- செல்✓
- சென்று
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.- வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
- வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
- வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
- வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →