Tamilதமிழ்
Grammar — 352 previous-year questions — page 4 of 15
Every Grammar question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 352questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பொருந்தாத இணையைக் கண்டறிக.- ஏ – எ
- த – ந
- ஐ – அ✓
- ற – ன
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பெயர்ச்சொல்லின் வகையறிதல்:
மாட்சி- பொருட்பெயர்
- இடப்பெயர்
- பண்புப்பெயர்✓
- காலப்பெயர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"பன்னரும் கோங்கின் நள்ளனம் கவர்ந்நி", இவ்வடியில் இடம் பெற்றுள்ள எதுகை வகை- முற்தெழுகை
- பொழிப்பெழுகை✓
- கூழைஎதுகை
- ஒரூஉ எதுகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ——— எதுகை ஆகும்.- கூழை எதுகை
- கீழ்க்கதுவாய் எதுகை
- ஒருஉ எதுகை
- மேற்கதுவாய் எதுகை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
எவ்வகை வாக்கியம்?
மாணவன் பாடம் படித்தில்ன- எதிர்மறைத் தொடர்✓
- பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
- உடன்பாட்டுத் தொடர்
- கலவைத் தொடர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
'பாடும் பாடல்' என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று கண்டறிக.- நிகழ்காலப் பெயரெச்சம்
- இறந்தகாலப் பெயரெச்சம்
- எதிர்காலப் பெயரெச்சம்✓
- குறிப்புப் பெயரெச்சம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பின்வருவனவற்றுள், 'இருபெப்பொருட்டுப் பண்பு' தொகை எது?- கரிகாலன்
- இயல்பிடி✓
- மல்லிகைப் பூ
- வெண்ணெல்வி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
'நல்மொழுக்கம் ஒன்றே – பெண்ணே'
நல்ல நிலை சேர்க்கும்
புல்மொழுக்கம் தீமை – பெண்ணே
பொய்மமைதரும் தீமை'
– இப்பாடலில் உள்ள விசிர்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.- ஒன்றே
- பெண்ணே✓
- சேர்க்கும்
- தீமை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.- அண்ணனோடு போ
- கூடு கட்டு
- தமிழ்ப்படி
- அரசு ஆணை பிறப்பித்தது✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
ஆகுபெயர் பயன்படுத்தப்படாத பழமொழியைத் தேர்வு செய்க.- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
- நாளும் இரண்டும் சொல்லுமக்குருதி
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி
- நானும் கிழமைஎய்ர் தலித்தோளர்க்கில்லை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
‘தண்டளிர்ப்பதம்’ இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.- தண் + அளிர் + பதம்
- தன்மை + தளிர் + பதம்
- தண்மை + தளிர் + பதம்✓
- தண்டளிர் + பதம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பிரித்து எழுதுக? வேறில்லை- வே + இல்லை
- வேற்று + இல்லை
- வேறு + இல்லை✓
- வேற்றி + இல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.- வ.உ.சி. தொல்காப்பியத்தைப் பதிப்பித்தார்
- தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்பட்டது✓
- பதிப்பித்தார் தொல்காப்பியத்தை வ.உ.சி.
- வ.உ.சி. பதிப்பித்தது தொல்காப்பியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்- மரபியல்
- பொருளியல்
- மெய்ப்பாட்டியல்✓
- களவியல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
சரியான தொடரைக் கண்டறிக.- உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்
- தமிழ்மொழி உலகம் வாழட்டும் உள்ளவரையிலும்
- தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்✓
- உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும் வாழட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
இணையதள பயன்பாடு அதிகரித்தது ; அதனால் உலகம் குறுகியது.
– எவ்வகைத் தொடர்?- கலவைத் தொடர்
- உணர்ச்சித் தொடர்
- தனிநிலைத் தொடர்
- தொடர் நிலைத் தொடர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பிழையான கூற்றைக் கண்டறிக- உம்மைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
- இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது
- வினைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது
- வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்வரும் வல்லினம் மிகாது✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு- பண்புத்தொகை
- அன்மொழித்தொகை✓
- வினைத்தொகை
- உவமைத்தொகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'முட்டையிட்டது சேவலா பெட்டையா'? — இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?- பால் வழு
- திணை வழு
- வினா வழு✓
- மரபு வழு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
சேர்த்து எழுதுக :
"அது + அன்று" என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.- அதுவன்று
- அதுஅன்று
- அதின்று
- அதான்று✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
அகர வரிசைப்படுத்துக- மிளகு, மருங்கை, முசிறி, மூதூர், மேற்குமலை
- முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை, மருங்கை
- மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை✓
- மருங்கை, முசிறி, மூதூர், மிளகு, மேற்குமலை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
குணவன் நடந்தான் – இத்தொடர் உணர்ச்சின் விளைவையக் கண்டறிக.- தன்வினை✓
- பிறவினை
- பொதுவினை
- எதிர்மறை வினை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
நோக்கினான் – வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க.- நோக்குதல்
- நோக்கி
- நோக்கியவன்
- நோக்கு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
குழல் கேட்டு மகிழ்ந்தான்
இது – எவ்வகை ஆகுபெயர்?- காரியவாகுபெயர்
- கருவியாகுபெயர்✓
- சுருத்தாகுபெயர்
- தானியாகுபெயர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
தாழ்பூந்துறை – என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு தருக- ஏவல் வினைமுற்று
- உரிச்சொல் தொடர்
- பண்புத்தொகை
- வினைத்தொகை✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →