Tamilதமிழ்
Grammar — 352 previous-year questions — page 5 of 15
Every Grammar question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 352questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
சரியான விடைக் குறிப்பைத் தேர்க :கூற்று : 'தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும்.
காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையில் 'ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது.
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – சரி
- கூற்று – சரி; காரணம் – சரி
- கூற்று – தவறு; காரணம் – தவறு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பொருத்துக :
சொற்கள்List I List II (a) அது, நாய் 1. அஃறிணை பன்மை (b) அவர், அவர்கள் 2. உயர்திணைப் பெண்பால் ஒருமை (c) அவை, நாய்கள் 3. அஃறிணை ஒருமை (d) தங்கை 4. உயர்திணை பன்மை இலக்கணம்
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பின்வருவனவற்றுள் 'ஈறு போதல்', 'இனமிகல்' என்னும் விதிகளின்படி புணராதது- நெடுங்கடல்
- செங்கடல்✓
- கருங்கடல்
- கருங்குயில்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
சரியான தொடரைக் கண்டறிக.- கிளைகள் முறிந்து விழுந்தன.
- மரம் வேகமாக வளர்ந்தன.
- குரங்குகள் மரத்திற்கு மரம் தாவின.✓
- யானைகள் குட்டகளுடன் சென்றன.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பொருத்துக
வேற்றுமை — உருபுList I List II (a) நான்காம் வேற்றுமை 1. இன் (b) ஐந்தாம் வேற்றுமை 2. அது (c) ஆறாம் வேற்றுமை 3. கண் (d) ஏழாம் வேற்றுமை 4. கு - (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பாசிலை – பிரித்து எழுதுக.
உரிய விடையைக் குறிப்பிடுக.- பாச + இலை
- பைச + இலை
- பசுமம + இலை✓
- பாசி + இலை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
கொடுக்கப்பட்ட தொடரில் பெயரெச்சத் தொடரைத் தேர்வு செய்க.- வந்து தந்தாள்
- தைத்த சட்டை✓
- தங்கை கேட்டாள்
- சென்று பார்த்தான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பிரிநிலையாயா, நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார். எய்வகைத் தொடர்?- உணர்ச்சித் தொடர்
- வினாத் தொடர்
- கட்டளைத் தொடர்
- செப்தித் தொடர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பொருத்தமான காலவத்தைக் கட்டுக :
“கோவலன் மதுரை மாநகருக்குச் செல்கிறான்”.- இறந்தகாலம்
- நிகழ்காலம்✓
- எதிர்காலம்
- கூழ்காலம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'அங்கை' சரியாகப்பிரிக்கும் முறையைத் தேர்வு செய்க- அங் + கை
- அகம் + கை✓
- அ + ங் + கை
- அகம் + க் + ஐ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பாகற்காய் – பிரித்தெழுதுக- பாகு + அல் + காய்✓
- பாகு + அற்காய்
- பாகற் + காய்
- பாகு + கல் + காய்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
திராவிட மொழிகளின் உயிர் நீட்சி ஒலியின் தன்மைய தாகும்
–இத்தொடர் எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.- கட்டளை வாக்கியம்
- செய்தி வாக்கியம்✓
- வினா வாக்கியம்
- வியப்பு வாக்கியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.
– இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.- வாழ்வு, வேண்டில்
- புனிதமுற்று, புத்தகசாலை✓
- நாட்டில், யாண்டும்
- மக்கள், புதுவாழ்வு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
குறுந்தொகை நூலின் 'பா' – வகை யாது?- கலிப்பா
- வஞ்சிப்பா
- வெண்பா
- அகவற்பா✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
உறுவேனில் – இலக்கணக் குறிப்பு யாது?- வினைத்தொகை
- உரிச்சொற்றொடர்✓
- பண்புத்தொகை
- வினையெச்சம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
"அழகர் கோவிலில் தந்தச் சிற்பங்கள் இல்லாமல் இல்லை" - எவ்வகைத் தொடர்.- அயற்கூற்றுத் தொடர்
- பொருள் மாறா எதிர்மறைத் தொடர்✓
- பிறவினைத் தொடர்
- செய்வினைத் தொடர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது?- நான் வாங்கிய நூல் இது அல்ல
- நான் வாங்கிய நூல்கள் இது அன்று
- நான் வாங்கிய நூல் இது அன்று✓
- நான் வாங்கிய நூல் இவை அல்ல
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுக. வந்தான்- வருவான்
- வந்திலன்✓
- வருகிறான்
- வருகின்றான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'- இரட்டைக்கிளவி இரட்டித்தால் என்னவாகும்?
- இரட்டைக்கிளவி எவ்விடத்தில் வரும்?
- இரட்டிற் பிரிந்திசையாதது எது?✓
- இரட்டிற் பிரிந்திசைப்பது எது?
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?- அ
- ஊ
- ஐ
- ஏ✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
கடியத்த கடியதொராார் செய்தார்க்கு அவை தாம்
முடியதானலும் மீஇழி தரும்.
இணை மோனையைக் கண்டறிக.- கடியத்த – கடியதொராார்✓
- கடியத்த – முடியத்த
- கடியத்த – செய்தார்
- இணை மோனை இல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
சொல்லின் வகையைக் கண்டறிக.
'வெண்மை'- தொழிற்பெயர்
- இரண்டாம் வேற்றுமை
- பண்ணப் பண்புப்பெயர்✓
- ஆகுபெயர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.- எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
- எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
- எழிலரசி சிலப்பதிகாரம் கல்லாள்
- எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
ஓயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர்.
இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?- ஓயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
- ஓயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
- ஓயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது✓
- ஓயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
தொகையமைப்பர் குறிப்பிடும் உவன், உவர், உஃர், உது, உவை என்பன ___________- அண்மைச் சட்டு
- இடைநிலைச் சட்டு✓
- சேய்மைச் சட்டு
- சட்டுத் திரிபு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →