Tamilதமிழ்
Grammar — 352 previous-year questions — page 6 of 15
Every Grammar question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 352questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
தமிழ் _______ ஓசை மொழி.- செப்பல்
- துங்கல்
- மெல்✓
- துள்ளல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
இலக்கணக் குறிப்பறிதல்.
சாலச் சிறந்தது – தொடரின் வகையை அறிக.- இடைச்சொல் தொடர்
- விளித் தொடர்
- எழுவாய்த் தொடர்
- உரிச்சொல் தொடர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
“சான்றாண்மை” — அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு.- சா + ன்றா + ண்மை
- சான் + றாண் + மை✓
- சான் + றா + ண்மை
- சான் + றாண்மை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பிழையற்ற தொடரைக் கண்டறிக.- ஆடூஉ வந்தாள்
- மகடூ வந்தாள்
- மகடூஉ வந்தாள்✓
- சாத்தி வந்தான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
கரணத்தேர் ——— எனப் பிரியும்.- கரணம் + தேர்
- கரணத்து + ஏர்✓
- கரன் + அத்து + ஏர்
- காரணம் + தேர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பிரித்தெழுதுக.
நாத்தொலைவில்லை- நா + தொலைவில்லை
- நாத்தொலைவு + இல்லை
- நா + தொலை + இல்லை
- நா + தொலைவு + இல்லை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
சரியான விடையைபத் தேர்ந்தெடுத்திடுக :List I List II (a) வினைத்தொகை 1. நாலிரண்டு (b) உம்மைத்தொகை 2. செய்தொழில் (c) உம்மைத்தொகை 3. பலவைபாப் பேரினள்ள் (d) அன்மொழித்தொகை 4. மதியழகி - (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
‘கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்’.- உடன்பாட்டு வாக்கியம்
- எதிர்மறை வாக்கியம்
- பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்✓
- கலவை வாக்கியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
வினைமுற்றுகளின் வகைகளோடு பொருத்துக :List I List II (a) அழிந்தது தீமை 1. சினைப்பெயர் கொண்டது (b) அற்றது பிறப்பு 2. இடப்பெயர் கொண்டது (c) நல்லது கை 3. குணப்பெயர் கொண்டது (d) குளிர்ந்தது நிலம் 4. தொழிற்பெயர் கொண்டது - (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:- தோப்பு துப்பு தீர்ப்பு தப்பு
- துப்பு தோப்பு தப்பு தீர்ப்பு
- தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு✓
- தப்பு தீர்ப்பு தோப்பு துப்பு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
'நாரதர் வருகிறார்' என்ற தொடர் என்ன ஆகுபெயர்?- காரியவாகு பெயர்
- கருத்தாவாகு பெயர்
- கருவியாகு பெயர்
- உவமையாகு பெயர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
“நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?- தொல்காப்பியம்
- நன்னூல்✓
- யாப்பருங்கலக் காரிகை
- அகத்தியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
'கொள்' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று- கொண்டான்✓
- கொள்க
- கொண்ட
- கொண்டு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பிரித்தெழுதுக.
தென்றிசை- தென் + றிசை
- தென் + திசை
- தெற்கு + றிசை
- தெற்கு + திசை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பிழை திருத்துக.
மனிதன் மொழியின் வளர்ச்சி கண்டு, அது எவ்வளவு அருமையான கருவி என்பதை உணர்ந்தான்.- அது
- அத்து✓
- இது
- இத்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பிரித்தெழுதுக :
நெடுநாவாய்- நெடு + நாவாய்
- நெடுமை + நா + வாய்
- நெடுமை + நாவாய்✓
- நெடுநா + வாய்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
கீழே தரப்பெறுவனவற்றுள் சரியானவை எவை?
I. நான், யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்
II. நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்
III. வேற்றுமை உருபேற்கும் போது, 'யான்' என்பது 'என்' என்றும், 'யாம்' என்பது 'எம்' என்றும், 'நாம்' என்பது 'நம்' என்றும் திரியும்
IV. நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்- I, III, IV சரியானவை
- I, II, III சரியானவை✓
- II, IV, I சரியானவை
- IV, III, I சரியானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
கோடிட்ட சொல்லில் அமைந்துள்ள எழுத்துகளின் மாத்திரை ___________ தரும் வள்ளல்- 5½ மாத்திரைகள்
- 2½ மாத்திரைகள்
- 4¾ மாத்திரைகள்
- 2¼ மாத்திரைகள்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
"ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை" – இப்பாடலடியில் அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள் எது தவறானது?- சீர்மோனை அமைந்துள்ளது
- சீர் முரண் அமைந்துள்ளது✓
- சீர் இயைபு அமைந்துள்ளது
- கீழ்க்கதுவாய்மோனை அமைந்துள்ளது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
அகத்திணையின் வகைகள்- ஐந்து
- ஆறு
- மூன்று
- ஏழு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
'நட' என்பதன் வினைமுற்று- நடத்திய
- நடந்து
- நடத்தல்
- நடந்தான்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.- கேட்டு✓
- கேட்ட
- கேட்டல்
- கேட்டான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
உம்மைத்தொகையில் 'உம்' என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதை தேர்ந்தெடு.- முதலில் வரும்
- இடையில் வரும்
- இடையிலும் இறுதியிலும் வரும்✓
- இறுதியில் வரும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்.- வேந்தர்சேர்ந்து ஒழுகுவார் இகல்
- இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்✓
- இகல்சேர்ந்து வேந்தர்வார் ஒழுகு
- வேந்தர்சேர்ந்து இகல்வார் ஒழுகு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
தக்கார் தகவிலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் - இக்குறளில் அமைந்துள்ள தக்கார்-எச்சத்தால் என்ற இணை- அடி முரண்
- அடி மோனை
- அடி இயைபு
- இன எதுகை✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →