Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 21 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 21 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
‘இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது’ என்றவர் யார்?- மாக்சு முல்லர்
- கால்டுவெல்
- கெல்லட்
- எமினோ✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.- கடல்
- ஆழி
- பரவை
- ஆறு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு- 1832
- 1812✓
- 1842
- 1852
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'கள்ளர் சரித்திரம்' என்னும் உரைநடை நூலை எழுதியவர்- ந.மு. வேங்கடசாமி நாட்டார்✓
- இரா.பி. சேதுப்பிள்ளை
- தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
- மு. வரதராசனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'சோ' – ஒரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.- அரசன்
- வறுமை
- மதில்✓
- நோய்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பிழையற்ற தொடரைக் கண்டறிக.- ஆடூஉ வந்தாள்
- மகடூ வந்தாள்
- மகடூஉ வந்தாள்✓
- சாத்தி வந்தான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பொருத்துக
பற்றேறுபத்துList I List II (a) மூன்றாம் பத்து 1. பெருங்குன்றூர் கிழார் (b) ஆறாம் பத்து 2. அரிசில்கிழார் (c) எட்டாம் பத்து 3. காக்கை பாடினியார் (d) ஒன்பதாம் பத்து 4. பாலைக் கௌதமனார் பாடியவர்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
'மீதூண் விரும்பேல்' - என்ற ஆத்திச்சூடிக்குரித் தொடர்பப்படைய பழமொழியைக் கண்டறிக.- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
- நீரூத்து நீர் விலைகாது
- உப்பிட்டவரை உள்ளளவும் நினை
- தொறுங்கத் தின்றால் தூரு வயது✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
மறைமலையடிகளாரின் மகள்- கமலாம்பிகை அம்மையார்
- கேசவல்லி அம்மையார்
- நீலாம்பிகை அம்மையார்✓
- ஞானாம்பிகை அம்மையார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை'- தமிழர்க்குப் பெருமை தராதது எது?✓
- நமக்குள்ளே பேசுவது எது?
- பழங்கதைகளால் என்ன நன்மை?
- பழங்கதைகளின் மகிமை யாது?
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள்- இலங்கை, சிங்கப்பூர், மலேசியா✓
- மொரிசியசு, இலங்கை, கனடா
- பிரிட்டன், பிஜித்தீவு, பினாங்குத்தீவு
- கனடா, அந்தமான், மலேசியா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
கம்பராமாயணத்தில், "ஆயிரம் அம்பிக்கு நாயகன்", எனக் குறிப்பிடப்படுபவர் யார்?- குகன்✓
- இராமன்
- இராவணன்
- கும்பகருணன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
"தேம்பாவணி" எத்தனை காண்டங்களை உடையது- இரண்டு
- மூன்று✓
- நான்கு
- ஐந்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
'பகுத்தறிவுக் கவிஞர்' என்று புகழப்படுபவர் யார்?- கவியரசர் கண்ணதாசன்
- உடுமலை நாராயண கவி✓
- கவிச்சக்கரவர்த்தி கம்பர்
- கவிவேந்தர் மு. மேத்தா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
"சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை" எனக் கூறியவர்- காந்தியடிகள்
- பாரதியார்
- பசும்பொன் முத்துராமலிங்கர்✓
- பாரதிதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
இளங்கோவடிகள், “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” என்று யாரைப் பாராட்டியுள்ளார்?- நாதகுத்தனார்
- தோலா மொழித்தேவர்
- திருத்தக்க தேவர்
- சீத்தலைச் சாத்தனார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
(பத்தி வினா [90-92]) வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?- நேதாஜி
- பாரதியார்✓
- பாரதிதாசன்
- திரு.வி.க.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பொருத்தமானதைத் தேர்வு செய்க :
மலை- வெற்பு, சிலம்பு, பொருப்பு✓
- பொழிவு, எழில், வனப்பு
- அருள், பரிவு, கருணை
- ஆதவன், பகலவன், ஞாயிறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
"தேசியம் காத்த செம்மல், எனத் திரு.வி. கல்யாண சுந்தரனாரால் பாராட்டப்பெறுபவர்".- அம்பேத்கர்
- அண்ணா
- முத்துராமலிங்கர்✓
- பெரியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
சுரதா எழுதிய நூல்களுள் தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல்- சுரதாவின் கவிதைகள்
- துறைமுகம்
- தேன்மழை✓
- சுவரும் சுண்ணாம்பும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
இன்மருருவனவற்றுள் ஒலியக்கலையோடு தொடர்பற்ற சொற்றொடர் எது?- தேசிபப்பாலை✓
- மர வட்டிகை
- புளனைா ஒலியம்
- கண்ணுள விலைஞர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
பொருந்தாத சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.- மாணிக்கம்
- முத்து
- பவளம்
- கிளிஞ்சல்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்- அடியார்க்கு நல்லார்
- அரும்பத உரைகாரர்
- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
- பெரியவாச்சான் பிள்ளை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலை இயற்றிய திரிகூடராசப்பக் கவிராயர், 'மேலகரம்' என்னும் ஊரில் பிறந்தவர்
II. திருக்குற்றால நாதர் உலா வரும்போது அவரைக் கண்டு ஒரு பெண் அவர்மீது அன்பு கொண்டு நலிவதையும், அவளுக்குக் குறத்தி குறி சொல்வதும், 'குற்றாலக் குறவஞ்சியின்' மையக் கதைப்பொருள் ஆகும்
III. குறவஞ்சி தொண்ணூறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று
IV. 'வசந்தவல்லி திருமணம்' எனவும் இந்நூல் வழங்கப்படுகிறது- I மற்றும் II சரியானவை✓
- III மற்றும் IV சரியானவை
- II மற்றும் III சரியானவை
- I மற்றும் IV சரியானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
யாழின் வகைகள் யாவை?- 4✓
- 5
- 6
- 7
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →