Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 22 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 22 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
'கோ' – இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக- அரசன்✓
- அன்னம்
- ஆதவன்
- அன்பு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் பெயர்- நந்திவர்மன்
- ஜெயங்கொண்டார்
- குமரகுருபரர்
- பெயர் தெரியவில்லை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்- அம்பேத்கர்
- கெல்லட்✓
- கமில்சுவலபில்
- முனைவர் எமினோ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
கீழுள்ள நூற்பட்டியலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிடாத நூலின் பெயர் என்ன?- நேயர் விருப்பம்
- சொந்தச் சிறைகள்
- பால் வீதி
- இன்னொரு சிகரம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
'உத்தர காண்டம்' எழுதியவர்- ஒட்டக்கூத்தர்✓
- கம்பர்
- வில்லிபுத்தூரார்
- புகழேந்தி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பொருத்துக.List I List II (a) WRIST 1. மணிக்கட்டு (b) WRIST 2. எழுது (c) WRITE 3. உரிமை (d) RIGHT 4. சட்ட ஆவணம் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
கூற்று 1 : ஏரெழுபது பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
கூற்று 2 : ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்- கூற்று 1 மட்டும் சரி
- கூற்று 2 மட்டும் சரி✓
- கூற்று 1ம் கூற்று 2ம் சரி
- கூற்று 1ம் கூற்று 2ம் தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?- இராணி மங்கம்மாள்✓
- ஜான்சி ராணி
- தில்லையாடி வள்ளியம்மை
- வேலுநாச்சியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
கரணத்தேர் ——— எனப் பிரியும்.- கரணம் + தேர்
- கரணத்து + ஏர்✓
- கரன் + அத்து + ஏர்
- காரணம் + தேர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
'அகன்' என்ற சொல் யாரைக் குறிப்பதாகும்?- வீடணன்
- இராமன்✓
- சுக்ரீவன்
- குகன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
மேடைப்பேச்சு எத்தனை நடைகளை கொண்டமைவதாகக் கூறப்படுகின்றது?- மூவகை
- இவகை✓
- நான்கு
- ஏழு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பிரித்தெழுதுக.
நாத்தொலைவில்லை- நா + தொலைவில்லை
- நாத்தொலைவு + இல்லை
- நா + தொலை + இல்லை
- நா + தொலைவு + இல்லை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
'பாவலர் மணி' என்னும் பட்டம் பெற்றக் கவிஞர்?- உலகமைக் கவிஞர் சுரதா
- பாவேந்தர் பாரதிதாசன்
- கவிஞர் வாணிதாசன்✓
- கவிஞர் முடியரசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
உமறுப்பலவர் எழுதிய வேறு நூல்- திணைமாலை
- முதுமொழிமாலை✓
- காந்தறப்பழு
- இனிய நாற்பது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள்- இலங்கை, சிங்கப்பூர், மலேசியா✓
- தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன்
- சீனாங்கு, ரிஜித்துவன், பிரிட்டன்
- மலேசியா, கனடா, பிரிட்டன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
சரியான விடையைபத் தேர்ந்தெடுத்திடுக :List I List II (a) வினைத்தொகை 1. நாலிரண்டு (b) உம்மைத்தொகை 2. செய்தொழில் (c) உம்மைத்தொகை 3. பலவைபாப் பேரினள்ள் (d) அன்மொழித்தொகை 4. மதியழகி - (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
‘கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்’.- உடன்பாட்டு வாக்கியம்
- எதிர்மறை வாக்கியம்
- பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்✓
- கலவை வாக்கியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
வினைமுற்றுகளின் வகைகளோடு பொருத்துக :List I List II (a) அழிந்தது தீமை 1. சினைப்பெயர் கொண்டது (b) அற்றது பிறப்பு 2. இடப்பெயர் கொண்டது (c) நல்லது கை 3. குணப்பெயர் கொண்டது (d) குளிர்ந்தது நிலம் 4. தொழிற்பெயர் கொண்டது - (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"குடிமக்கள் காப்பியம்" – எனப்படுவது ————- சிலப்பதிகாரம்✓
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி
- வளையாபதி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
திராவிடம் என்ற சொல்லை இடைக்காலத்தில் முதன் முதலாக குறிப்பிட்டவர்- குமரிலபட்டர்✓
- கால்டுவெல்
- எல்லீஸ்
- வில்லியம் கேரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க :- கம்பர் தேரழுந்தூரில் பிறந்தவர்
- கம்பரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி✓
- சரசுவதி அந்தாதியை இயற்றியவர் கம்பர்
- கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:- தோப்பு துப்பு தீர்ப்பு தப்பு
- துப்பு தோப்பு தப்பு தீர்ப்பு
- தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு✓
- தப்பு தீர்ப்பு தோப்பு துப்பு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?- பாவேந்தர் பாரதிதாசன்
- உமர் கய்யாம்
- இரகுல் கம்ச தோவ்✓
- க. வைரமுத்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
நிலமடந்தை உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்து பெறு! என ஆணையிடுவதாக கூறியவர் யார்?- பாரதியார்
- பாரதிதாசன்
- வாணிதாசன்
- அண்ணா✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல். [90-92]
இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ. சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’ என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.
சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?- வ.உ. சிதம்பரனார்✓
- பாரதியார்
- சுபாஷ் சந்திரபோஸ்
- பாரதிதாசன்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →