Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 40 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 40 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
'மீதூண் விரும்பேல்' என்றவர்- பாரதியார்
- அதிவீரராம பாண்டியர்
- பாரதிதாசன்
- ஒளவையார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் I-இல் உள்ள கவிதை நூல்களை, பட்டியல் II-இல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
பட்டியல் I (கவிதை நூல்)List I List II (a) புலவி 1. கலாப்ரியா (b) சுயம்வரம் 2. பசுவய்யா (c) மின்னெறிப்பொழுதே தூரம் 3. கல்யாண்ஜி (d) யாரோ ஒருவனுக்காக 4. தேவதேவன் பட்டியல் II (கவிஞர்)
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.
Delegate (டெலிகேட்)- வடிவமைப்பு
- பேராளர்✓
- குழும்பெட்டி
- மரபுத்தகவு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
பொருத்துக.List I List II (a) மணிமேகலை 1. சேக்கிழார் (b) சிலப்பதிகாரம் 2. சீத்தலைச்சாத்தனார் (c) பெரியபுராணம் 3. பரஞ்சோதி முனிவர் (d) திருவிளையாடற் புராணம் 4. இளங்கோவடிகள் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
கிருஷ்ணகிரி, கோத்தகிரி — இதில் காணப்படும் 'கிரி' எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?- கல்லிடைக் குறிச்சி
- பாறை
- மலை✓
- கோட்டை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம்'- பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது?✓
- பெற்றதை வழங்கி ஏன் வாழ வேண்டும்?
- பெருங்குணம் எப்போது வரும்?
- பெறுவது எது?
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
சங்க இலக்கியங்களில் 'கரகாட்டம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது?- குடக்கூத்து✓
- தெருக்கூத்து
- சக்திக்கரகம்
- உடுக்கை ஆட்டம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
"தாதாசாகேப் பால்கே" விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?- 1965
- 1969✓
- 1990
- 1996
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகள் யாரை பாராட்டியுள்ளார்?- நாதகுத்தனார்
- தொலாமொழித் தேவர்
- திருத்தக்கதேவர்
- சீத்தலைச்சாத்தனார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்- திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும்
- முக்காலமும் வுரைப்பது குறத்திப்பாட்டே இறப்பு நிகழ்வெதிர் திறப்பட வென்னும்
- இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே✓
- குறத்திப்பாட்டே முக்காலமும் வுரைப்பது இறப்பு நிகழ்வெதிர் வென்னும் திறப்பட
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பொறியியலில் “Anchorage” – என்னும் ஆங்கிலச் சொல்லிற்குக் கலைச்சொல் தருக.- நேர்கோட்டு வைப்பு
- ஊன்றுதளை✓
- வெட்டுமுகம்
- நீர்க்குழல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது- கார்பன் டை ஆக்சைடு
- ஆக்சிஜன்
- குளோரோ:ஃபுளுரோ கார்பன்✓
- மீத்தேன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு.- இந்தியா
- குயில்
- தமிழ்ச்சிட்டு✓
- மணிக்கொடி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
‘காவடிச் சிந்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர் ————.- பாரதியார்
- சென்னிகுளம் அண்ணாமலையார்✓
- அருணகிரியார்
- விளம்பி நாகனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
சென்றான் – வேர்ச்சொல் தருக.- சென்ற
- சென்று✓
- சென்
- செல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'பரவை' – இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.- மலை
- கடல்✓
- ஆறு
- உயிர்வகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
இரண்டிரண்டு அடிகள் கொண்ட ——— யால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.- மோனை
- எழுகை✓
- இயைபு
- ஒரூஉ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
"நம்பிக்கைதான் வள்ளியம்மையின் ஆயுதம்" என்றவர்- பெரியார்
- அறிஞர் அண்ணா
- அண்ணல் அம்பேத்கர்
- காந்தியடிகள்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
வழக்குரைஞராகப் பணியாற்றிய தமிழ்ப் கவிஞர்- சிற்பி
- மு.மேத்தா✓
- த.செ.சுரூபத்தி
- சுரதா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'நெறியினில் உயிர்செகுத் திடுவ' – இதில் 'உயிர்செகுத்து' எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?- ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
- வினையாலணையும் பெயர்
- வியங்கோள் வினைமுற்று
- இரண்டாம் வேற்றுமைத்தொகை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பொருத்துக
IList I List II (a) இமயம் 1. சந்தனம் (b) குடகு 2. பவளம் (c) கொற்கை 3. மணிகள் (d) கீழ்க்கடல் 4. முத்து II
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"திருப்பல்லாண்டு" பாடியவர்?- குலசேகரழ்வார்
- ஆண்டாள்
- பெரியழ்வார்✓
- திருப்பாணாழ்வார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் I-ல் உள்ள கவிதை நூல்களைப் பட்டியல் II-ல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
கவிதை நூல்கள்List I List II (a) நெருஞ்சி 1. சி. மணி (b) அன்று வேறு கிழமை 2. இரா. மீனாட்சி (c) தோளில் வருகிறது 3. ஞானக்கூத்தன் (d) வரும் போகும் 4. ஈரோடு தமிழன்பன் கவிஞர்கள்
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
"அண்ணா இனிராம் ஒர் இயற்கள் உறாறொம்"
இப்பாடலடி இடம் பெற்ற நூல் எது?- சீக்க சிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- பாஞ்சராச் சமயம்
- கம்பராமாயணம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்றுList I List II (a) மொழி ஞாயிறு 1. பாரதிதாசன் (b) மகா கவி 2. பெருஞ்சித்திரனார் (c) புரட்சிக் கவி 3. தேவநேயப் பாவாணர் (d) பாவலரேறு 4. பாரதியார் பட்டியல் இரண்டு
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →