Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 41 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 41 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
பின்வரும் தொடர் எவ்வகைத் தொடர் எனக் கண்டறிந்து சரியானவற்றைத் தெரிவு செய்க.
'குமரன் மழையில் நனையாமல் இல்லை'- செய்தித் தொடர்
- எதிர்மறைத் தொடர்
- பொருள் மாறாமல் எதிர்மறைத் தொடர்✓
- கட்டளைத் தொடர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
பொருத்துக.List I List II (a) தத்துவ தரிசனம் 1. அண்ணா (b) பிடிசாம்பல் 2. வல்லிக்கண்ணன் (c) தாலாட்டு 3. கி.வா. ஜகந்நாதன் (d) மிட்டாய்காரன் 4. ஜெயகாந்தன் சரியான விடையைத் தெரிவு செய்க.
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
பொருத்துக.List I List II (a) மதியாதார் முற்றம் 1. கூடுவது கோடிபெறும் (b) உபசரிக்காதார் மனையில் 2. மிதியாமை கோடிபெறும் (c) குடிபிறந்தார் தம்மோடு 3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும் (d) கோடானு கோடி கொடுப்பினும் 4. உண்ணாமை கோடிபெறும் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
விடைத் தேர்க :
'தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்' என்று பாராட்டப்படுபவர் யார்?- சுரதா
- அப்துல் ரகுமான்
- வாணிதாசன்✓
- தாரா பாரதி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
“வேளைப் பிசகு” – எனும் மரபுத் தொடரின் பொருள் தேர்க.- நல்ல காலம்
- தீய காலம்✓
- கடந்த காலம்
- வரும் காலம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
'உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு' என்னும் நூலை எழுதியவர் யார்?- இபான்
- எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
- தால் சுதாய்✓
- முனைவர் எமினோ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
எவ்வகை வாக்கியம் என அறிக.
தென்னை மரத்துக்குக் கிளைகள் இல்லை.- கட்டளைத் தொடர்
- எதிர்மறைத் தொடர்
- செய்தித் தொடர்✓
- செய்வினைத் தொடர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
'கடுக்காய்க் கொடுத்தல்' என்னும் மரபுத்தொடரின் சரியான பொருளைக் கண்டறிக.- மாற்றிப் பேசுதல்
- ஏமாற்றுதல்✓
- குறுக்கிடுதல்
- பிடிவாதம் காட்டுதல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
வாழ்நாள் காலம் முடியும் வரை பின்பற்றவேண்டிய ஒன்று எது?- புறஅடைப்பயிற்சி
- அகஅடைப்பயிற்சி✓
- வாசிப்புப்பயிற்சி
- ஒழுக்க நெறிகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.- தென்னை போன்ற தோள்
- பளிங்கு போன்ற தோள்
- மூங்கில் போன்ற தோள்✓
- வாழை போன்ற தோள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
'காவ்ய தரிசனம்' எனும் வடமொழி நூலின் தமிழ் நூலாக அமைந்தது.- மாறனலங்காரம்
- தண்டியலங்காரம்✓
- திவாகர நிகண்டு
- பிங்கல நிகண்டு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க.- உமையாள் பொற்கிண்ணத்தில் அளித்த ஞானப்பாலை உண்டார்
- 220 தலங்கள் வழிப்பட்டார்
- திராவிடச் சிசு என ஆதிசங்கரரால் குறிப்பிடப்பட்டார்
- அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
எதுகையினைக் கண்டறிக :
"சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்"- சிருங்கி – மருங்கு✓
- பேரம் – தோன்றும்
- கங்கை – சிருங்கு
- திரை – பேரம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
உற்றறிதலும் + கலவத்தலும் + நுகர்தலும் – இம் மூன்றும் எய்ப் உயிர்க்கருக்கு உரியது- சிப்பி – நத்தை
- கரையான் – எறும்பு✓
- பறவை – விலங்கு
- நத்தை – நண்டு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்.
சூல், சூழ், சூள்- கருப்பம், சுற்று, சபதம்✓
- சபதம், சுவர், தானியம்
- ஆலோசனை, ஆணை, வாயில்
- ஆணை, முற்றுகையிடு, சருமம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
கீழே காண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க- தமிழகத்தின் 'வேர்ட்ஸ் வொர்த்' என்று புகழப்பட்டவர் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்த வாணிதாசன்
- 'திரைக்கவித்திலகம் அ. மருதகாசி பாடல்கள்' என்னும் தலைப்பில் அ. மருதகாசியின் பாடல்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது
- நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அநுபூதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களைக் குமரகுருபரர் பாடினார்✓
- காரைமுத்துப்புலவர், வணங்காமுடி, பார்வதிநாதன், ஆரோக்கியநாதன், கமகப்பிரியா எனப் புனைபெயர்கள் கண்ணதாசனுக்கு உண்டு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?- பெரிய புராணம்
- திருவிளையாடற்புராணம்✓
- கந்தபுராணம்
- திருவாசகம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி'
என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்- நாலாயிர திவ்வியப்பிரபந்தம், இருபா இருபஃது
- இன்னா நாற்பது, இனியவை நாற்பது
- நாலடியார், திருக்குறள்✓
- அகநானூறு, புறநானூறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்று கூறியவர்- கம்பர்
- திருவள்ளுவர்
- இளங்கோவடிகள்
- வள்ளலார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'மட்லேறுதல்' என்னும் துறையைப் பயன்படுத்திய ஆழ்வார் யார்?- திருமங்கையாழ்வார்✓
- திருமழிசையாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் ———— வகைப்படும்.- இரண்டு✓
- மூன்று
- நான்கு
- ஐந்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
சரியான இணையைத் தேர்வு செய்க.- (a) துவரை — தாமரை மலர்
- (b) மரை — பவளம்
- (c) விசும்பு — வானம்
- (d) மதியம் — நிலவு
- (a) மற்றும் (b) சரி
- (b) மற்றும் (c) சரி
- (c) மற்றும் (d) சரி✓
- (d) மற்றும் (a) சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பிறவினைத் தொடரைக் கண்டறிக.- அன்பு பாடல் பாடினான்.
- கவின்மொழி திருக்குறள் கற்றாள்.
- அடிகள் மறை ஓதினார்.
- அரசன் மாலை அணிவித்தான்.✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
சரியான இணைகளைத் தேர்ந்தெடு.- 1. பகுத்தறிவுக் கவிராயர் — உடுமலை நாராயணக்கவி
- 2. உவமைக் கவிஞர் — பெருஞ்சித்திரனார்
- 3. காந்தியக் கவிஞர் — வெ. இராமலிங்கனார்
- 4. புரட்சிக் கவிஞர் — தாரா பாரதி
- 1ம் மற்றும் 2ம் சரி
- 2ம் மற்றும் 3ம் சரி
- 1ம் மற்றும் 3ம் சரி✓
- 2ம் மற்றும் 4ம் சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
வழ்ச் விருத்தம் என்பது- குறளடி நான்காய் ஒரு பொருள் குறித்து ஒரு செய்யுள் மட்டும் வருவது
- சிந்தடி நான்காய் ஒரு பொருளா மேல் ஒரு செய்யுள் மட்டும் வருவது✓
- குறளடி நான்காய் ஒரு பொருள் மேல் மூன்று செய்யுள்கள் வருவது
- அளவடி பெற்று ஒரு பொருளில் ஒரு செய்யுள் மட்டும் வருவது
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →