Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 42 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 42 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?- கலம்பகம்
- பள்ளு✓
- குறவஞ்சி
- உலா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
"மாகதம்" எனப்படுவது- மதுரகவி
- சித்திரகவி
- வித்தாரகவி✓
- ஆசுகவி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
திருக்குறள் – பொருட்பாலின் இயல்கள்- பாயிரவியல், துறவறவியல், ஒழிபியல்
- அரசியல், அங்கவியல், ஒழிபியல்✓
- அரசியல், இல்லறவியல், களவியல்
- பாயிரவியல், அங்கவியல், கற்பியல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பொருத்துக :List I List II (a) மாணி 1. பொன் (b) மானி 2. குள்ளன் (c) கணகம் 3. படை (d) கனகம் 4. மாமன் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"மரந்தன் தோன்றலும் தமிழ்ச மரபும்" என்னும் தலைப்பில் உலகத்தமிழ் மாநாட்டில் சொற்பொழிவாற்றியவர்- பாவலரேறு பெருஞ்சித்திரனார்
- பரிதிமாற் கலைஞர்
- தேவநேயப் பாவாணர்✓
- சோமசுந்தர பாரதியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க.- யானையின் கண் சிறியது
- யானையின் கண்கள் சிறியது
- யானையின் கண்கள் சிறியன✓
- யானையின் கண் சிறியன
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமில்லாததை எழுதுக.
நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு.- நற்றிணை
- கலித்தொகை
- பரிபாடல்
- பத்துப்பாட்டு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
சரியான தொடரைக் கண்டறிக.- தம்பி படி சங்கத்தமிழ் நூலை என்று கூறினார் கவிஞர்
- என்று கவிஞர் கூறினார் சங்கத்தமிழ் நூலைப் படி
- நூலைப்படி கவிஞர் சங்கத்தமிழ் என்று கூறினார்
- “தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி” என்று கவிஞர் கூறினார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பொருத்துக :List I List II (a) சிங்கம் 1. அகவும் (b) மயில் 2. களைக்கும் (c) புலி 3. முழங்கும் (d) குதிரை 4. உறும் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான். – எவ்வகை வாக்கியம்?- செயப்பாட்டுவினை
- செய்வினை
- பிறவினை
- தன்வினை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
தவறான இணை எது?- மணித்தக்காளி — வாய்ப்புண்
- முசுமுசுக்கை வேர் — இருமல்
- அகத்திக் கீரை — கண்நோய்✓
- வேப்பங்கொழுந்து — மார்புச்சளி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?- கபிலர்
- மூவாதியார்
- நல்லாதனார்
- கணிமேதாவியார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
தமிழ் மொழியில் நவீனக்கதை இலக்கியத்தினை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்- பி.எஸ். ராமையா
- கு.ப. ராஜகோபாலன்
- கல்கி
- புதுமைப்பித்தன்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?- சே – சோலை
- சோ – சிவப்பு
- கா – மதில்
- மா – விலங்கு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
சீரஞ்சை பட்டியலில் பொருந்தாத நாடகம்- சந்திரோகயம்
- ஓர் இரவு
- தூக்குமேளை✓
- வேலைக்காரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க- அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை.
- அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்.✓
- அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
- அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பொருத்துக :List I List II (a) Abulia 1. சீழ்கட்டி (b) Acomia 2. உடல் வழுக்கை (c) Abscess 3. மன உறுதிக் குறைபாடு (d) Alopecia Universalis 4. தலை வழுக்கை - (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
சரியான எதுகையைத் தேர்க
'எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்'- எள்ளறு – வியப்ப
- புள்ளுறு – புன்கண்
- எள்ளறு – புள்ளுறு✓
- சிறப்பின் – புன்கண்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?- தம்மாழ்வார்
- பெரியாழ்வார்
- ஆண்டாள்
- குலசேகராழ்வார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
வணிக மேலாண்மை குறித்த ஆங்கிலச் சொற்களைத் தமிழ்க் கலைச்சொற்களோடு பொருத்துக :List I List II (a) Barter 1. வாராக் கடன் (b) Bargaining 2. பண்டமாற்று (c) Bad debt 3. கைப்பற்றப்பட்ட நிறுவனம் (d) Acquiree 4. பேரம் பேசுதல் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
யானையின் ஒலி மரபைக் கண்டறிக.- அலப்பும்
- பிளிறும்✓
- எக்காளமிடும்
- கதறும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
ஈ.வெ. ராவுக்குப் 'பெரியார்' என்னும் பட்டமும், 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது?- 1929 நவம்பர் 18 – சென்னை, 27.06.1980 – அமெரிக்க பாராளுமன்றம்
- 1943 செப்டம்பர் 5 – சென்னை, 30.06.1970 – ரசியா செனட் சபை
- 1938 நவம்பர் 13 – சென்னை, 27.06.1970 – யுனெஸ்கோ மன்றம்✓
- 1928 டிசம்பர் 3 – சென்னை, 30.06.1975 – இங்கிலாந்து பாராளுமன்றம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
"மனக்குரங்கு" என்னும் சொல்லிற்கு இலக்கணக் குறிப்புத் தருக.- உருவகம்✓
- வினையெச்சம்
- உவமைத்தொகை
- உரிச்சொற்றொடர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
முத்துராமலிங்கத்தேவரை 'தேசியம் காத்த செம்மல்' என்று பாராட்டியவர் யார்?- ப. ஜீவானந்தம்
- திரு.வி. கலியாணசுந்தரனார்✓
- காமராசர்
- அறிஞர். அண்ணா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்றுList I List II (a) தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது 1. தண்டியலங்கார மேற்கோள் (b) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே 2. கிரெளல் (c) தன்னேரில்லாத தமிழ் 3. கால்டுவெல் (d) தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது 4. தொல்காப்பியம் பட்டியல் இரண்டு
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →