Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 43 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 43 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
தொழில்நுட்பச் சொற்களைப் பொருத்துக :List I List II (a) Nautical mile 1. மணல் தோடுவரை (b) Natric horizon 2. நெப்புயூனின் துணைக்கோள் (c) Narbonnaise 3. 1852 மீ (d) Nalad 4. மழை புயற்காற்று - (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
பாரதியார் பாடிய பாடல்களுள் ஒன்று- குடும்ப விளக்கு
- மருமக்கள் வழி மாண்மியம்
- குயில் பாட்டு✓
- சீறாப்புராணம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்றுList I List II (a) கோக்கோதை நாடு 1. பறவை இனம் (b) பார்ப்பு 2. சேற்று வயல் (c) புள்ளினம் 3. சேர நாடு (d) அள்ளற் பழனம் 4. குஞ்சு பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்றுList I List II (a) ஏற்றப்பாட்டு 1. ஒருவகை மீன் (b) நாஞரெ 2. நீர் நிலை (c) குறவை 3. நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு (d) குளம் 4. கொக்கு வகை பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
கூற்று : மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.காரணம் : உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – சரி
- கூற்று – சரி; காரணம் – சரி✓
- கூற்று – தவறு; காரணம் – தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
'துரை மாணிக்கம்' என்பது இவரின் இயற்பெயர்- கவிஞர் சுரதா
- கவிஞர் மீரான்
- பாரதிதாசன்
- பெருஞ்சித்திரனார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்.- 1. அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல்
- 2. அன்பு இல்லாதது உயிரற்ற உடல்
- 3. அன்பு உடையவர்கள் தம் உடலும் பிறர்க்கே என்பர்
- 4. அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கே என்பர்
- (1) மட்டும்
- (2) மட்டும்✓
- (3) மட்டும்
- (4) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
'வேலி' என்னும் சிறுகதையின் ஆசிரியர் யார்?- இந்துமதி
- சிவசங்கரி
- இராஜம் கிருஷ்ணன்✓
- ஜெயகாந்தன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
பொருத்துக :List I List II (a) முல்லைப்பாட்டு 1. நறுந்தொகை (b) பட்டினப்பாலை 2. வேளாண்வேதம் (c) நாலடியார் 3. வஞ்சி நெடும்பாட்டு (d) வெற்றிவேற்கை 4. நெஞ்சாற்றுப்படை - (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?- எட்வார்டு மை பிரிட்சு
- வால்ட் விட்மன்
- எடிசன்✓
- கீட்ஸ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பொருந்தா ஒன்றைத் தேர்க : கண்ணதாசன் பாடல்கள்- 'முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ'
- 'சின்னப்பயலே, சின்னப்பயலே சேதி கேளடா'✓
- 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா'
- 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்'
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
“தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்” – என்று புகழ்ந்துரைத்தவரைக் கண்டறிக.- தந்தை பெரியார்
- அறிஞர் அண்ணா✓
- ம.பொ. சிவஞானம்
- ப. ஜீவானந்தம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
செந்தமிழ் – இலக்கணக் குறிப்பு தருக.- ஒன்றன் பால் வினைமுற்று விகுதி
- இரண்டாம் வேற்றுமைத் தொகை
- பண்புத் தொகை✓
- வினைத் தொகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
கூற்று : அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம் என்பன சுட்டுச் சொற்களாகும்.காரணம் : இடப்பொருளைச் சுட்டுவதற்காக அ, இ, உ வந்துள்ளது.
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – சரி
- கூற்று – சரி; காரணம் – சரி✓
- கூற்று, காரணம் இரண்டும் தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
"யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்" – என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்?- வாணிதாசன்
- கணியன்
- பாரதியார்✓
- பாரதிதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பொருத்துக
ஆங்கிலம்List I List II (a) செக் 1. கடவுச் சீட்டு (b) பைல் 2. நுழைவு இசைவு (c) விசா 3. கோப்பு (d) பாஸ்போர்ட் 4. காசோலை தமிழ்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
தோழன் என்று பொருள் தரும் காம்ரேட் என்ற சொல் எம்மொழியில் இருந்து பெறப்பட்டது?- ஜப்பான் மொழி
- சீன மொழி
- போர்த்துக்கீசிய மொழி
- பிரெஞ்சு மொழி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
“பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்று இறைவன் யாரிடம் கூறினார்?- சுந்தரர்
- அப்பர்
- மாணிக்கவாசகர்✓
- ஆண்டாள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது' – இக்குறளில் அடி எதுகையாவது.- குணமென்னும் – குன்றேறி
- குன்றேறி – நின்றார்
- குணமென்னும் – கணமேயும்✓
- கணமேயும் – காத்தல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
அரைப்புள்ளி அமையும் இடங்கள் :கூற்று : கபிலர் பாரியைக் கண்டார்; புகழ்ந்து பாடினார்; பரிசு பெற்றார்.
காரணம் : கபிலர் என்ற ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிந்துள்ளன.
- கூற்று சரி; காரணம் சரியன்று
- கூற்று சரியன்று; காரணம் சரி
- கூற்று, காரணம் இரண்டும் சரியன்று
- கூற்று, காரணம் இரண்டும் சரி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
"அன்றே பொழிய விடல்" என வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?- அன்றறிவாய் என்னை தறம்
- வினை பகை பென்றிரண்டின் எச்சம்
- நற்றிணை கடந்து உண்டாகும் செவ்வம்✓
- முடியும் இடையூதும் அறிந்த செயல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
தொல்காப்பியம் குறிப்பிடும் “நிறை மொழி மாந்தர்” யார்?- தேவர்கள்
- அரசர்கள்
- சித்தர்கள்✓
- புலவர்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?- கண்ணகி புரட்சிக் காப்பியம்
- பிசிராந்தையார்✓
- சுவரும் சுண்ணாம்பும்
- பாண்டியன் பரிசு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழ்க்காண்பவவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.- சிலப்பதிகாரம், மணிமேகலை
- இன்னா நாற்பது, இனியவை நாற்பது
- இராமாயணம், மகாபாரதம்
- பாண்டியன் நெடுஞ்செழியன், கபிலர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பொருத்துக :
நூல்List I List II (a) சிறுபாணாற்றுப்படை 1. முடத்தாமக்கண்ணியார் (b) திருமுருகாற்றுப்படை 2. நல்லூர் நத்தத்தனார் (c) பொருநராற்றுப்படை 3. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (d) பெரும்பாணாற்றுப்படை 4. நக்கீரர் ஆசிரியர்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →