Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 44 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 44 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
தமிழெழுத்துக்களைக் கூட்டுக:
ருஅ + கூஅ = ?- கூகஉ
- ககூஉ
- கருக
- கஉகூ✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
நாட்டைக் காக்க இவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில் ‘இவர்’ என்பதன் இலக்கணம் யாது?- ஒன்றொழிபொதுச் சொல்✓
- இனங்குறித்தல்
- தொடர்மொழி
- பொதுமொழி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்- மெய்யப்பர்
- உ.வே. சாமிநாதனார்✓
- இலக்குவனார்
- மீனாட்சி சுந்தரனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
பொருத்துக :List I List II (a) திருவரங்கம் 1. சிதம்பரம் (b) திருச்சிற்றம்பலம் 2. ஸ்ரீரங்கம் (c) திருமறைக்காடு 3. மீனாட்சி (d) அங்கயற்கண்ணி 4. வேதாரணியம் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
திருக்கோட்டியூர் நம்பியால் 'எம்பெருமானார்' என்று அழைக்கப்பட்டவர் யார்?- நாதமுனிகள்
- இராமானுசர்✓
- திருவரங்கத்தமுதனார்
- மணவாள மாமுனிகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்- நல்லாதனார்
- ஒட்டக்கூத்தர்
- காளமேகப் புலவர்✓
- குமரகுருபரர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு- தொண்டை நாடு
- சேர நாடு
- பாண்டிய நாடு
- சோழ நாடு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்கி, சரியான தொடரைக் குறிப்பிடுக.
படைமடம் பேசன் படான் கொடைமடம் படுதல் அல்லது- படைமடம் பேசன் படான் கொடைமடம் படுதல் அல்லது
- பேசன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்✓
- பேசன் படைமடம் படுதல் அல்லது கொடைமடம் படான்
- கொடைமடம் பேசன் படுதல் அல்லது படைமடம் படான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
கருக்கக் குறிமீட்டு விளக்கம்
உத்தமம்- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்✓
- உலகத் தமிழ் மன்றம்
- உலகத் தமிழராராய்ச்சி மன்றம்
- உலகத் தமிழ்ச் சங்கம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.- தணி✓
- தணிந்த
- தணிந்து
- தனி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பொருத்துக :List I List II (a) ஆய்தக் குறுக்கம் 1. வெளவால் (b) ஐகாரக் குறுக்கம் 2. மரண்ம் (c) ஒளகாரக் குறுக்கம் 3. கூற்றீது (d) மகரக் குறுக்கம் 4. கடலை - (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பிறறைக் குறியை உள்ளடக்கம் பயன்படும் நிறுத்தக்குறியீடு எது ?- விடுகுறி
- உடுக்குறி
- மேற்கோள் குறி
- பறர அடைப்புக் குறி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
ழழுகல் – இலக்கணக் குறிப்பு தருக.- தொழிற்பெயர்✓
- வினைபெய்ச்சம்
- வினையாலணைனும் பெயர்
- பண்புத்தொகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
'கேண்மை' – இச்சொல்லின் எதிர்ச்சொல்.- துன்பம்
- பகை✓
- நட்பு
- வலிமை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'காவடிச் சிந்தின் தந்தை' என்று அழைக்கப்பட்டவர்- அருணகிரியார்
- அண்ணாமலையார்✓
- சந்தனார்
- பாரதியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பொருத்துக :List I List II (a) Arete 1. களிமண் பாறை (b) Arenaceous rock 2. கத்திமுனைக் குன்று (c) Argillaceous rock 3. இடையாழ் கிரானைட்டு பாறை (d) Aplite 4. மணற் பாறை - (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?- பேராசிரியர்
- அடியார்க்கு நல்லார்
- நச்சினார்க்கினியர்✓
- ந.மு. வேங்கடசாமி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஒளகாரம், எத்தனை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்- ஒன்றே கால் மாத்திரை
- ஒன்றரை மாத்திரை✓
- ஒன்றே முக்கால் மாத்திரை
- ஒரு மாத்திரை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"உணவு, உடை, அடிப்படைத் தேவை – அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும் முதல் இடம் புத்தகச்சாலைக்குத் தரப்பட வேண்டும்" என்று கூறியவர்- ஆபிரஹாம் லிங்கன்
- அறிஞர் அண்ணா✓
- விவேகானந்தர்
- கதே
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' – என்று பாடிய புறநானூற்றுப் புலவர்- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்✓
- கணியன் பூங்குன்றனார்
- நரிவெருஉத் தலையார்
- ஒளவையார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
நந்திக்கலம்பகம் யார் மீது பாடப் பெற்றது- பாண்டிய மன்னன்
- குலசேகர ஆழ்வார்
- மூன்றாம் நந்திவர்மன்✓
- பல்லவ மன்னன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்”
இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு.- நிலம் - வாழ்க்கை
- ஊன்றுகோல் - பெரியோர் சொல்✓
- ஊன்றுகோல் - நிலம்
- ஒழுக்கம் - வாய்ச்சொல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
'தேம்பாவணி' என்பது- கிறித்தவக் காப்பியம்✓
- இசுலாமியக் காப்பியம்
- வைண்ணவக் காப்பியம்
- சைவக் காப்பியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
பின்வரும் சொல்லின் சரியான பிரித்தெழுதும் முறையை எடுத்தெழுதுக.
ஊண்பொழிபழிழா- ஊண் + பொழிய + விழா
- ஊண்பொதிய + விழா
- ஊண் + பொதி + விழா
- ஊண் + பொதி + அவிழா✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக.
I. அகப்பொருள் பற்றிய, 'நற்றிணை' நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராது குறிக்கத்தக்கது
II. நற்றிணைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
III. நற்றிணைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்- I மற்றும் III சரியற்றவை
- II மற்றும் IV சரியற்றவை
- III மற்றும் IV சரியற்றவை
- I மற்றும் II சரியற்றவை✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →