Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 46 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 46 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
எழுத்துவகை அறிந்து பொருத்துக :List I List II (a) இயல் 1. உயிர் முதல் உயிரீறு (b) புதிது 2. உயிர் முதல் மெய்யீறு (c) ஆவி 3. மெய்ம்முதல் மெய்யீறு (d) வரம் 4. மெய்ம்முதல் உயிரீறு - (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
"பாடை மாக்கள்" என அழைக்கப்படுபவர்கள் யாவர்?- சமயத் தத்துவவாதிகள்
- பல மொழி பேசும் மக்கள்✓
- படை வீரர்கள்
- வணிகர்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
– இதில் அமைந்து வரும் தொடைநயம்.- அடி முரண் தொடை✓
- அடி மோனைத் தொடை
- அடி இயைபுத் தொடை
- எதுவுமில்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
"தகுதியான் வென்று விடல்"- பெருமை
- பொறுமை✓
- கல்வி
- பண்பு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'ஏற்பாடு' என்பதன் பொருள்- சூரியன் உதிக்கும் நேரம்
- ஏற்றப்பாட்டுப்பாடுதல்
- சந்திரன் தோன்றும் நேரம்
- சூரியன் மறையும் நேரம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
சரியான இணையைக் கண்டறிக :- 1. தாராபாரதி – ஆசியஜோதி
- 2. முடியரசன் – வீரகாவியம்
- 3. கவிமணி – இதய ஒலி
- 4. இரசிகமணி – விரல் நுனி வெளிச்சங்கள்
- (2) - சரி✓
- (1) - சரி
- (4) - சரி
- (3) - சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
ஐஞ்சிறுங் காப்பியங்கள் அனைத்துமே _________ சமயக் காப்பியம்.- பெள்த்தம்
- சமணம்✓
- வைணவம்
- சைவம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
சரியான சொற்றொடரைத் தேர்வு செய்து கீழ்க்காணும் தொடரை நிறைவு செய்க.
தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச் சொல்ல வல்லவர் ________- கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்✓
- பிறர் மனத்தில் நன்கு பதியும்படி சொல்லுவார்
- முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவார்
- அரிய செயல்களை விரைந்து செய்து முடிப்பார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பின்வரும் பழமொழி உணர்த்திடும் சரியானவற்றைக் குறிப்பிடுக.
"எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்".- (a) இப்பழமொழி வேளாண்மை சார்ந்தது.
- (b) எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கிறது.
- (c) கடுக்காய் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து.
- (d) பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.
- (b), (c), (d) - சரி✓
- (a), (b), (c) - சரி
- அனைத்தும் சரி
- அனைத்தும் தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்- தேவாரம்
- திருவாசகம்✓
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
"இருட்டறையில் உள்ளதடா உலகம்" எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?- பாரதியார்
- பாரதிதாசன்✓
- கவிமணி
- நாமக்கல் கவிஞர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
'வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? நாலு ...............' எனத் தொடங்கும் இரட்டுறமொழிதல் பாடலின் ஆசிரியர் யார்?- சொக்கநாதர் பலபட்டடையார்
- அழகிய சொக்கநாதர்
- கவி காளமேகம்✓
- குமரேசர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்- ஆத்திச்சூடி
- கொன்றைவேந்தன்
- நல்வழி
- மூதுரை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பாஞ்சாலி சபதத்தின் பிரிவுகள் பாடல்கள் எண்ணிக்கையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?- மூன்று பாகங்கள் 4 சருக்கங்கள் 400 பாடல்கள்
- இரண்டு பாகங்கள் 5 சருக்கங்கள் 412 பாக்கள்✓
- இரண்டு பாகங்கள் 7 சருக்கங்கள் 450 பாக்கள்
- நான்கு பாகங்கள் 5 சருக்கங்கள் 415 பாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
கூற்று : 'கலைக் கழகம்' என்பது கலையைக் கற்பிக்கும் கழகம் ஆகும்.காரணம் : இரண்டு சொற்களுக்கு இடையே 'க்' என்ற ஒற்று மிகுவதால் கலையைக் கற்பிக்கும் கழகம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
- கூற்று – சரி; காரணம் – சரி✓
- கூற்று – சரி; காரணம் – தவறு
- கூற்று – தவறு; காரணம் – சரி
- கூற்று – தவறு; காரணம் – தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
'உலகப் பொதுமறை' எனப்போற்றப்படும் நூல் எது?- திரிகடுகம்
- திருவள்ளுவமாலை
- திருக்குறள்✓
- திருவிளையாடற்புராணம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பொருளறிந்து பொருத்துக :List I List II (a) தடக்கர் 1. கரடி (b) எண்கு 2. காட்சி (c) வள்உகிர் 3. பெரிய யானை (d) தெரிசனம் 4. கூர்மையான நகம் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்- எம்.ஜி. இராமச்சந்திரன்
- மூதறிஞர் இராஜாஜி
- பெருந்தலைவர் காமராசர்✓
- கலைஞர் கருணாநிதி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
''ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு'' என்னும் பொது இலக்கணம் பெற்றமையும் 'பா' – எது?- வெண்பா
- ஆசிரியப்பா✓
- கலிப்பா
- வஞ்சிப்பா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
"கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?- திருவாசகம்✓
- மதுரைக் காஞ்சி
- பட்டினப்பாலை
- தமிழ்விடுதூது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்" – திருக்குறள் உணர்த்தும் கருத்து.- ஏற்றுமதி
- ஏமாற்றுதல்
- நேர்மை✓
- முயற்சியின்மை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
உலகம் முழுவதையும் ஆளிக்கருதுபவர் எதற்காகக் காத்திருக்க வேண்டும்?- படை வரும் வரை
- காலம் வரும் வரை✓
- பணம் வரும் வரை
- பலம் வரும் வரை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
பின்வரும் விடைக்கேற்ற வினாவினை தேர்ந்தெடுத்து எழுதுக.
பரிவ்ராதி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.- பரிவ்ராதி என்னும் வீணை மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகின்றதா?
- பரிவ்ராதி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததா?
- பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வீணை இருந்ததா?
- பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீணை எது?✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.- சீராட்டு தாலாட்டு நீராட்டு பாராட்டு✓
- தாலாட்டு சீராட்டு பாராட்டு நீராட்டு
- நீராட்டு பாராட்டு சீராட்டு தாலாட்டு
- பாராட்டு நீராட்டு தாலாட்டு சீராட்டு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
ஆசிரியர் புகழினியாளிடம் வந்து கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார் – இவ்வாக்கியத்தில் சரியான இடத்தில் கால்புள்ளி இடுக.- ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்.✓
- ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு செய்தார்.
- ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு, செய்தார்.
- ஆசிரியர், புகழினியாளிடம், வந்து கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு செய்தார்.
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →