Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 47 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 47 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
மோனைத் தொடை ——————— வகைப்படும்.- ஆறு
- எட்டு✓
- ஐந்து
- மூன்று
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
தமிழ் வளர்ச்சித் துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2024-20251.6 - கனவு இல்லம் :
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “கனவு இல்லம் திட்டம்” தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, சாகித்ய அகாதெமி, ஞானபீட விருது, தொல்காப்பியர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது (தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு மட்டும்) மற்றும் நோபல் பரிசு இலக்கியம் (தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பணிகளுக்கு பெற்றிருப்பின்) ஆகிய விருதுகளைப் பெற்ற விருதாளர்களுக்கு 2021-2022-ஆம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகபட்சமாக 10 விருதாளர்களுக்கு வீடு வழங்கப்படுகிறது.
‘கனவு இல்லத் திட்டத்தின்’ சார்பாக ஒவ்வொரு நிதியாண்டிலும் எத்தனை விருதாளர்களுக்கு இல்லம் வழங்கப்படுகிறது என்பதைக் கண்டறிக.- 9
- 17
- 8
- 10✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பிரசினை வாக்கியத்திற்குப் பொருத்தமானதைக் கண்டறிக.- ஆளியர் வழக்கப்படியில் வரையப்படுத்தகாண்சித்தார்
- கோவையில்லாது என் தாயமார் சென்னைக்கு வருவித்தேன்
- தேற்ற என் நண்பனுக்குப் பாடம் கற்பித்தேன்
- நான் உல்வலமிட, செவ்வாக்குன்னாயன் அல்லன்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பொருட்டன்று — பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக- பொருட் + அன்று
- பொரு + அன்று
- பொருட்டு + அன்று✓
- பொருட் + டன்று
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
கிளவுளுரை அளக்கும் கோல் எது?- நமக்கு வரும் தன்பம்✓
- இடுக்கண் களையும் நட்பு
- நட்பாங் கிழமை
- கீழ்த்திடா நட்பு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு- 08.05.1974✓
- 05.01.1981
- 07.02.1902
- 12.04.1976
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
எட்டுத் தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்- குறுந்தொகை
- நற்றிணை✓
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா வகை எது?- கொளல் வினா✓
- அறியா வினா
- ஐய வினா
- ஏவல் வினா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
கூற்று : வினவப்பயன்படும் எழுத்துகள் வினா எழுத்துகள் எனப்படும். எ, ஏ, யா, ஆ, ஓ என்னும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும்.காரணம் : இவ்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம்.
- கூற்று – சரி, காரணம் – தவறு
- கூற்று – தவறு, காரணம் – சரி
- கூற்று – தவறு, காரணம் – தவறு
- கூற்று – சரி, காரணம் – சரி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
'சொல்' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் கண்டறிக.- சொல்லாமை✓
- சொல்லா
- சொல்லிய
- சொல்லுகின்ற
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக- இல்லாரை எள்ளுவர் செல்வரை எல்லாரும்
- இல்லாரை செல்வரை எல்லாரும் எள்ளுவர்
- இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை✓
- செல்வரை எல்லாரும் எள்ளுவர் இல்லாரை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பொருள் கண்டறிக :
ம, மா- வண்டு, ஆசாபம்
- இயமன், இளமை
- மண், மான்
- இயமன், வண்டு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
கரைபொரு – இலக்கணக் குறிப்பு வரைக.- ஆறாம் வேற்றுமை தொகை
- இரண்டாம் வேற்றுமை தொகை✓
- உவமைத் தொகை
- பண்புத் தொகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"புனலடை மூழ்கிப் பொழிலிடை உலவிப்
பொன்னனிஞ் இழையும் தகிலும் பூண்டு
கனிமொழிபேபி நீ கனிந்திருக்கும் காட்சியினைக்
கண்டு மகிழ்வு பெறும் நிலையம்வே
இருந்தேன்", என்று தம்பிக்குக் கடிதம் எழுதியவர்- முத்தமிழறிஞர் கலைஞர்
- பேரறிஞர் அண்ணா✓
- மூதறிஞர் இராசாசி
- மு. வரதராசனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
"சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" – எனக் கூறியவர்.- பேரறிஞர் அண்ணா
- பண்டித ஜவஹர்லால் நேரு
- காந்தியடிகள்✓
- ஜி.யு. போப்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?- ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி
- இராஜ தண்டனை
- மாங்கனி
- கொய்யாக்கனி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பொருத்துக :
அஃறிணை உயிர்கள்List I List II (a) பூனை 1. குனுகும் (b) புறா 2. மூரலும் (c) குரங்கு 3. சீறும் (d) வண்டு 4. அலப்பும் ஒலிமரபு
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பொருந்தாத விடையைக் குறிப்பிடுக :- மனுமுறை கண்ட வாசகம்
- திருப்புகழ்✓
- திருவருட்பா
- ஜீவகாருண்ய ஒழுக்கம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?- யான் கண்ட இலங்கை
- எனது இலங்கைச் செலவு✓
- யான் கண்ட ஜப்பான்
- உலகம் சுற்றிய தமிழன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
கீழ்க்காணும் கூற்றுக்களில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க- தந்தை பெரியார் 'பகுத்தறிவாளர் சங்கத்தை' நிறுவினார்
- பெரியார் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்
- பெரியார் மகாத்மா காந்தியின் தொண்டர் ஆனார்
- ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று மூன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பாரதிதாசன் வெளியிட்ட இதழ்- தேன்மழை
- குயில்✓
- தென்றல்
- இந்தியா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்- மடந்தை
- அரிவை
- மங்கை
- தெரிவை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்' என எடுத்துரைத்தவர்- கண்ணதாசன்
- பாரதியார்
- பாரதிதாசன்
- பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?- திருநாவுக்கரசர்
- திருஞானசம்பந்தர்✓
- சுந்தரர்
- காரைக்கால் அம்மையார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழுள்ள கம்பரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?- எரெழுபது
- அபிராமி அந்தாதி✓
- சடகோபர் அந்தாதி
- திருக்கை வழக்கம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →