Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 48 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 48 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும்- கலித்தளை
- வஞ்சித்தளை✓
- இயற்சீர் வெண்டளை
- வெண்சீர் வெண்டளை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் ஒன்றில் உள்ளதைப் பட்டியல் இரண்டுடன் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் ஒன்றுList I List II (a) தமிழ்நாடும், தம்மாழ்வாரும் 1. கவிமணி தேசிக விநாயகனார் (b) தேன்மழை 2. சயங்கொண்டார் (c) குழந்தைச் செல்வம் 3. திரு. வி. க. (d) இசையாபிரம் 4. கரதா பட்டியல் இரண்டு
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
'தட்சிண மேரு' என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோயில் எது?- தஞ்சை பெரிய கோயில்✓
- காஞ்சி கைலாச நாதர் கோயில்
- மகாபலிபுரம் கடற்கரை கோயில்
- பழனிமலைக் கோயில்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
மாணிக்கவாசகர் கட்டிய கோவில் எங்குள்ளது?- புதுக்கோட்டை
- திருப்பெருந்துறை✓
- திருவெண்ணெய் நல்லூர்
- பெரியகுளம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
"Adoring" என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தமிழ்ச்சொல் கண்டறிக.- முன்னேறுதல்
- ஒப்புக்கொடுத்தல்
- போற்றுதல்✓
- துணை நிற்றல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
அகநானூற்றின் பாட்டு வைப்பு முறைபட்டியல் I பட்டியல் II (a) 10, 20, 30, 40... 1. முல்லைத் திணை (b) 6, 16, 26, 36... 2. நெய்தல் திணை (c) 4, 14, 24, 34... 3. குறிஞ்சித் திணை (d) 2, 8, 12, 18... 4. மருதத் திணை திணை
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
புத்துயிருட்டி – பிரித்தெழுதுக.- புதுமை + உயிருட்டி
- புது + உயிருட்டி
- புது + மை + உயிருட்டி
- புதுமை + உயிர் + ஊட்டி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்- தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும்
- தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல்
- தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர்
- தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பொருத்துக:
வசனகாரகள்List I List II (a) பேகன் 1. நீலமணியும் நாகம் தந்த கயில்கத்தரையும் சிவலுக்கு தந்தவன் (b) காரி 2. மயிலுக்குப் போர்வை தந்தவன் (c) ஆய் அண்டிரன் 3. இரவலருக்கு நாடுவனைப் பரிசாகத் தந்தவன் (d) ஓரி 4. இரவலர்க்குத் தேர் தந்தவன் சிறப்பு
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
உலகளாவிய தமிழ்ழ்கள் – சிறப்பும் பெருமையும் புலன்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்- மண்ணும் மக்களும்
- புயலிலே ஒரு தோணி✓
- கடற்புரத்தில்
- தீவுக்கரை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
"வலவன் ஏவா வானூர்தி" – எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்- அகநானூறு
- புறநானூறு✓
- ஐங்குறுநூறு
- குறுந்தொகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
காமராசரின் அரசியல் குரு- காந்தியடிகள்
- பேரறிஞர் அண்ணா
- நேரு
- சத்திய மூர்த்தி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
வெண்மை – இலக்கணக் குறிப்பு தருக.- ஆகுபெயர்
- வினைத்தொகை
- தொழிற்பெயர்
- பண்புத்தொகை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் ‘குளிர்காவுஞ்’ இதில் இடம்பெற்றுள்ள ‘கா’ என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க:- சோலை
- பாலைவனம்
- வயல்
- காடு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
"அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி" - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?- பெரியபுராணம்✓
- திருவிளையாடற்புராணம்
- சிலப்பதிகாரம்
- சீறாப்புராணம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
'இனியவை நாற்பது' பாடலின் ஆசிரியர் யார்?- நப்பசலையார்
- பூதஞ்சேந்தனார்✓
- பூங்குன்றனார்
- குடப்புலவியனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
கடம்-இச்சொல்லின் பொருள்- குடம்
- பாம்பு
- லேம்பு
- உடம்பு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைப் பொருத்துக :List I List II (a) கடன் கழித்தல் 1. கலங்கல் நீர் (b) கடை விரித்தல் 2. முரண்படுதல் (c) கட்சைக் கட்டுதல் 3. தன் ஆற்றலைச் சொல்லுதல் (d) கக்கல் கரிசல் 4. மனமின்றிச் செய்தல் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் I இல் உள்ள சொல்லைப் பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு
சொல்பட்டியல் I பட்டியல் II (a) ஆகாறு 1. செலைபழியம் வழி (b) போகாறு 2. திருமணம் (c) தகர் 3. பொருள் வரும் வழி (d) வதுவை 4. ஆட்டுக்கிடாய் பொருள்
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்- விளக்கப்படம்
- கருத்துப்படம்
- செய்திப்படம்✓
- பிரசாரப்படம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழே காணப்படுபவைவற்றுள் பொருந்தாததைக் குறிப்பிடுக- ஓவ, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம் வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் ஓவியக்கலை வழங்கப்படுகிறது
- ஓவியா, 'கண்ணூள் வினைஞர்' எனப் புகழப்பெற்றார்
- ஓவியருக்கு, 'நோக்கினார் கண்ணைடத்தே தம் தொழில் நிறுத்துவோர்' என நச்சினார்க்கினியர் தம் உரையில் இலக்கணம் வகுத்துள்ளார்
- ஓவியச் செந்நூல் உரை நூல் கிடைக்கையும் கற்றுத் துறைபோகப் பொற்றொடி மடந்தையாகச் சதமதி திகழ்ந்தனள் எனச் சிலம்பு பகர்கிறது✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
"உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்" என்று கூறியவர் யார்?- மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
- உ.வே. சாமிநாதனார்
- திரு.வி. கலியாண சுந்தரனார்✓
- ஆறுமுக நாவலர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று பாடியவர்- வள்ளலார்
- திருமூலர்✓
- அருணகிரிநாதர்
- தாயுமானவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
ஆறுமுக நாவலரை,
'வசனநடை கைவந்த வல்லாளர்'
எனப் பாராட்டியவர் யார்?- மறைமலையடிகள்
- பரிதிமாற்கலைஞர்✓
- ரா.பி. சேதுப்பிள்ளை
- திரு.வி. கலியாணசுந்தரனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
பழமொழியினை நிறைவு செய்க.
மரத்தை இலை காக்கும்- மானத்தை மழை காக்கும்
- பயிரை குணம் காக்கும்
- மானத்தைப் பணம் காக்கும்✓
- உயிரைச் சொல் காக்கும்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →