Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 49 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 49 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
அதியமான் நெடுமானஞ்சியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்- வெள்ளிவீதியார்
- ஒளவையார்✓
- காக்கை பாடினியார்
- நக்கண்ணையார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்றுList I List II (a) வாலை 1. தயிர் (b) உளை 2. சுரபுன்னை மரம் (c) விளை 3. இளம்பெண் (d) வழை 4. பிடரிமயிர் பட்டியல் இரண்டு
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
மனோன்மணியத்தை இயற்றியவர்- சுந்தரம் பிள்ளை✓
- சுந்தர முனிவர்
- சுந்தரர்
- சுந்தர மூர்த்தி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
பின்வரும் பாடல் எந்த படி யலகைச் சார்ந்தது என்பதை கண்டறிந்து சரியானவைகற்றை எடுத்தெழுதுக.
"யானைதன் வாய்நிற கொண்ட வலிதேம்பு தடகை
குன்றுபு பாம்பின் தோன்றும்"
– (அகம் 391 : 11-12)- வினைப்படம்
- மெய்ப்படம்✓
- பயன்படம்
- உருப்படம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
'பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்- ந. பிச்சமூர்த்தி
- உடுமலை நாராயணகவி✓
- சுரதா
- வாணிதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பொருத்துக :
விலங்குகள் — இளமைப்பெயர்List I List II (a) நவ்வி 1. சினை (b) முதலை 2. ஒந்தி (c) உடும்பு 3. பார்ப்பு (d) மீன், கெண்டை 4. மறி - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- புறநானூறு✓
- குறுந்தொகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'முத்தொள்ளாயிரம்' பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. மூன்று + தொள்ளாயிரம் = முத்தொள்ளாயிரம். சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் 'முத்தொள்ளாயிரம்'
II. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன
III. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்
IV. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு, வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்- I, III சரியானவை
- I, IV சரியானவை✓
- II, III சரியானவை
- III, IV சரியானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?- திரு. கால்டுவெல்
- திரு. ஜி.யு. போப்✓
- திரு. வீரமாமுனிவர்
- திரு. சீகன்பால்கு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
கூற்று 1 : சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள் 26,350.
கூற்று 2 : உலக இலக்கியங்களுள் முதன்மை பெறுசொன்னவை சங்க இலக்கியங்கள்.
கூற்று 3 : விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் உலகின் வேதுமொழிகளிலும் உள்ளன.- கூற்று 1, 2 சரி, 3 தவறு✓
- கூற்று 3, 2 சரி, 1 தவறு
- கூற்று 1, 2 தவறு, 3 சரி
- கூற்று 2, 3 தவறு, 1 சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
பிழை திருத்தம் செய்க.- மயில் அலறும் குயில் கூவும் ஆந்தை அகவும்
- மயில் அகவும் குயில் அலறும் ஆந்தை கூவும்
- மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்✓
- மயில் கூவும் குயில் அலறும் ஆந்தை அகவும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி'
– இவ்வரிகள் இடம் பெற்ற நூல்- தணியலங்காரம்
- யாப்பருங்கலக்காரிகை
- புறப்பொருள் வெண்பா மாலை✓
- நன்னூல் காண்டிகையுரை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
அழகிய சொக்கநாதர் பிறந்த ஊர்- தத்தநல்லூர்✓
- அலங்காநல்லூர்
- கோடகநல்லூர்
- நல்லூர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
எவ்வகை வாக்கியம் என அறிக.
பூக்களைப் பறிக்காதீர்- செய்தி வாக்கியம்
- கட்டளை வாக்கியம்✓
- வினா வாக்கியம்
- பிறவினை வாக்கியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
இராமன் வந்தான் – எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.- வினைமுற்றுத் தொடர்
- எழுவாய்த் தொடர்✓
- பெயரெச்சத் தொடர்
- வினையெச்சத் தொடர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்.List I List II (a) முல்லைப்பாட்டு 1. கண்ணதாசன் (b) காசிக்காண்டம் 2. இளங்கோவடிகள் (c) சிலப்பதிகாரம் 3. நப்பூதனார் (d) காலக்கணிதம் 4. அதிவீரராமப்பாண்டியர் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
"ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்
ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்" -என்று பாடியவர் யார்?- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- முடியரசன்✓
- பாரதியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பொருந்தாத இணையினைக் கண்டறிக
திணை — தொழில்- முல்லை – வரகு விதைத்தல், களை பறித்தல்
- பாலை – நிரை கவர்தல், சூரையாடல்
- குறிஞ்சி – தேனெடுத்தல், கிழங்கழ்தல்
- மருதம் – மீன்பிடித்தல், உப்பு விற்றல்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
சரியான திருக்குறளைக் கண்டறிக.- சொல்லொக சொல்லில் சொல்லற்கை பயனுடைய சொல்லில் பயன்டுலாச் சொல்
- சொல்லில் சொல்லொக சொல்லற்கை பயனுடைய சொல்லில் பயன்டுலாச் சொல்
- சொல்லொக சொல்லில் பயனுடைய சொல்லில் பயன்டுலாச் சொல்
- சொல்லொக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்டுலாச் சொல்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
(பத்தி வினா [90-92]) வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?- சமஸ்கிருதம், தமிழ்
- ஆங்கிலம், கன்னடம்
- தமிழ், ஆங்கிலம்✓
- மலையாளம், தமிழ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" – இப்பாடல் வரியில் "கேளிர்" என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.- சகோதரி
- நண்பர்
- உறவினர்
- பகைவர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
'சிறிய கூதம்' – இத்தொடரின் எச்ச வகை கண்டறிக.- இறந்தகாலப் பெயரெச்சம்
- நிகழ்காலப் பெயரெச்சம்
- குறிப்புப் பெயரெச்சம்✓
- எதிர்காலப் பெயரெச்சம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பெருமை + களிறு = பெருங்களிறு
புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு- ஈறு போதல், இடையுகரம் இய்யாதல்
- ஈறு போதல், அடியகரம் ஐயாதல்
- ஈறு போதல், ஆதி நீட்டல், முன்நின்ற மெய் திரிதல்
- ஈறு போதல், இனவிகல்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
ஆய்தமாகிய சார்பெழுத்து ___________ இடமாகக் கொண்டு பிறக்கிறது.- கழுத்தை
- மார்பை
- தலையை✓
- மூக்கை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?- மொழியமுது
- அடிமலர்
- தமிழ்த்தேன்
- கயற்கண்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →