Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 6 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 6 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?- நெடுந்தொகை
- திருக்குறள்✓
- முத்தொள்ளாயிரம்
- கம்பராமாயணம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
சரியான இணையைத் தேர்ந்தெடு
மரை — மறை- மான் — வேதம்✓
- தாமரை — புலன்
- வேதம் — இயல்பு
- யானை — மறைத்தல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்- நம்மாழ்வார்
- பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்✓
- குலசேகராழ்வார்
- திருமங்கையாழ்வார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
மல்லிகை சூடினாள் என்பது- பண்பாகு பெயர்
- தொழிலாகு பெயர்
- பொருளாகு பெயர்✓
- காலவாகு பெயர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்தொடராக்குதல்- சென்ற இடமெல்லாம் சிறப்பு கற்றோர்க்கு
- கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு✓
- இடமெல்லாம் சிறப்பு சென்ற கற்றோர்க்கு
- சிறப்பு கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
குருசு என்பதன் பொருள்- ஏளனம்
- சிலுவை✓
- சிலை
- அடியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
மஞ்சட்கர்மாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி- கீழ்க்காய்நெல்லி
- கீழாநெல்லி
- கீழ்வாய்நெல்லி
- இவை மூன்றும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு- மதுரைக் காண்டம்
- கூடற் காண்டம்
- வஞ்சிக் காண்டம்✓
- திருவாலவாய்க் காண்டம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
பொருத்துக.
சிறுகதைList I List II (a) உண்மை சுடும் 1. வண்ணதாசன் (b) கலைக்க முடியாத ஒப்பனைகள் 2. புதியரசு (c) பாலைப்பழா 3. ஜெயகாந்தன் (d) இரவின் அழுவடை 4. க. சமுத்திரம் ஆசிரியர்
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
"எதிருன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி" – இதில் நொச்சி என்பது- மதில் காத்தல்✓
- மதில் வளைத்தல்
- மதில் பூக்குடல்
- மதில்வாகை சூடல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
தன்மனல் – இலக்கணக் குறிப்பு தருக.- பண்புப்பெயர்
- பண்புத்தொகை✓
- வினைத்தொகை
- வினைச்சொல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
தவறான தொடரைத் தேர்ந்தெடுக்க.- ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் தஞ்சை சரசுவதி மகால் நூலகமாகும்
- இந்தியாவின் முதல் பொது நூலகம் மும்பை நடுவண் நூலகமாகும்✓
- உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் கன்னிமாரா நூலகம்
- கொல்கத்தாவின் தேசிய நூலகமே இந்தியாவின் பெரிய நூலகமாகும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்" – எனக் கூறியவர்- இராணி மங்கம்மாள்✓
- அஞ்சலையம்மாள்
- வள்ளியம்மை
- வேலுநாச்சியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
திருநாவுக்கரசர் பிறந்த ஊர்- திங்களூர்
- திருவாமூர்✓
- திருவமுழ்த்தூர்
- திருவாரஞ்லூர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
'புள்ளுறு புன்கண் தீர்த்தோன்'
இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.- காகம்
- கிளி
- புறா✓
- ஆந்தை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
பொருந்தாததை எடுத்து எழுதுக.- அரசன் வந்தது – திணை வழு
- கபிலன் பேசினாள் – பால் வழு
- குயில்கள் கூவியது – எண் வழு
- கமலா சிரித்தாய் – கால வழு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
'தமிழ் மூவாயிரம்' என்றழைக்கப்படும் நூலை இயற்றியவர் யார்?- நாவுக்கரசர்
- நக்கீரர்
- திருமாளிகைத்தேவர்
- திருமூலர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார்?- பாரதியார்
- பாரதிதாசன்
- பெரியார்✓
- அம்பேத்கார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது?- நான்காம் வேற்றுமை
- இரண்டாம் வேற்றுமை
- முதல் வேற்றுமை✓
- ஆறாம் வேற்றுமை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
சுபாஷாமோயனம் – பொருள் கூறுக.- தாய் நாட்டுப் பற்று
- தாய் மொழிப் பற்று✓
- தாயின் மீது பற்று
- சகோதரப் பற்று
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
நாயக்கர் கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது- தஞ்சை பெரிய கோயில்
- இராமேசுவரம் பெருங்கோயில்✓
- திருச்சி திருவாரங்கக் கோயில்
- காஞ்சி பெரிய கோயில்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
'இராசவண்டனை' – இந்த நாடகத்தை யார் படைத்தார்?- வண்ணதாசன்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்✓
- வாணிதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
"புத்தகம் வாசிப்பதனை கடமையாக ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படி செய்தால், புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது" என்று கூறியவரை தேர்ந்தெடு- டாக்டர். மு. வரதராசனார்
- பேரறிஞர். அண்ணா
- நேரு✓
- காந்தி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?- சாரதா அம்மாள்
- மூவலூர் இராமாமிர்தம்✓
- முத்துலெட்சுமி
- பண்டித ரமாபாய்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?- ஜார்ஜ் எல். ஹார்ட்
- வால்ட் விட்மன்✓
- லிண்ட் ஹோம்
- ஹால் சிப்மேன்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →