Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 7 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 7 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
"மழையோ? மரகதமோ? மதி கடலோ? மழை முகிலோ?
ஐயோ! இவன்வடி வென்பதோர் அழியா அழகுடையான்" என்று வருணித்தவர்.- இளங்கோவடிகள்
- பாரதியார்
- கம்பர்✓
- பாரதிதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
"மா" ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்- பெரிய✓
- இருள்
- வானம்
- அழகு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பொருந்தாத இணையினைக் காண்க :- களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே – புறநானூறு
- உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் – திருக்குறள்
- கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழன் – சிலப்பதிகாரம்✓
- பண்ணொடு தமிழொப்பாய் – தேவாரம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
இராமலிங்க அடிகளாரது சித்தனைகளின் ஊற்றுக்கசாலமாக இருந்த இடம் எது?- வடலூர்
- கத்த கோட்டம்✓
- திருமயிலைப்பூர்
- மருதூர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'பிள்ளைத் தமிழ்' என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?- ஒட்டக்கூத்தர்✓
- புகழேந்தி
- குமரகுருபரர்
- பகழிக்கூத்தர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
பெயர்ச்சொற்களைப் பொருத்துக.List I List II (a) மல்லிகை 1. சினைப்பெயர் (b) பள்ளி 2. பண்புப்பெயர் (c) கிளை 3. இடப்பெயர் (d) இனிமை 4. பொருள்பெயர் - (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
வரிசை ஒன்றுList I List II (a) கொலையே, களவே, காமத்தீ விழைவு 1. உள்ளம் தன்னில் தோன்றுவன (b) பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் 2. என்பது இயல்பே (c) வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி 3. உடம்பில் தோன்றுவன (d) பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார் 4. சொல்லில் தோன்றுவன வரிசை இரண்டு
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
திருக்குறள் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
I. திரு + குறள் = திருக்குறள் : மேன்மை பொருந்திய குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலின், 'திருக்குறள்' எனப் பெயர் பெற்றது
II. நான்மறை, ஐம்பால், சதுர்வேதம் என்றும் திருக்குறளைக் கூறுவர்
III. திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன
IV. திருவள்ளுவரது காலம் கி.மு. 32 என்றும் கூறுவர். இந்த ஆண்டைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது- II, IV சரியானவை
- I, III சரியானவை✓
- III, IV சரியானவை
- II, III சரியானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
‘_______’ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.- உலகெலாம்
- ஒன்றுகொலாம்✓
- உலகம் யாவையும்
- திருமறையோர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பின்வருவனவற்றுள் பிறமொழிக்கலவாத தமிழ்ச் சொல்லைத் தேர்க.- குமாரன்
- அயலார்✓
- உத்தரவு
- கிராமம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்- வீரமாமுனிவர்
- கால்டுவெல்
- ஜி.யு. போப்✓
- தேவநேயப்பாவாணர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
'இனிய நண்ப' – இலக்கணக் குறிப்பு தருக- குறிப்புப் பெயரெச்சம்✓
- தெரிநிலை பெயரெச்சம்
- எதிர்மறைப் பெயரெச்சம்
- குறிப்பு வினையெச்சம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலயத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?- ஜி.யு.போப்
- வீரமாமுனிவர்✓
- பவணந்தி முனிவர்
- கால்டுவெல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
ஆற்றூர் பேச்சு வழக்கில் ——————— என மருவியுள்ளது.- ஆம்பூர்
- அரூர்
- அரசூர்
- ஆத்தூர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று- வந்தாள்✓
- வந்த
- வந்து
- வந்தவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'நாடக இயல்' எனும் நூலை இயற்றியவர் யார்?- பரிதிமாற் கலைஞர்✓
- பம்மல் சம்மந்த முதலியார்
- கிருஷ்ணசாமிப் பாவலர்
- விபுலானந்த அடிகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் I இல் உள்ள கலைச்சொற்களைப் பட்டியல் II இல் உள்ள தமிழாக்கத்துடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பட்டியல் I (கலைச்சொற்கள்)List I List II (a) Editorial 1. செய்தித்தாள் வடிவமைப்பு (b) Bulletin 2. தலையங்கம் (c) Green Proof 3. சிறப்புச் செய்தி இதழ் (d) Layout 4. திருத்தப்படாத அச்சுப்படி பட்டியல் II (தமிழாக்கம்)
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?- ஆட்டையாம்பட்டி✓
- வேப்பனேரி
- புளியம்பட்டி
- புளியங்குடி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
மருத்துவர்கள் வலியுறுத்தும் பயிற்சிகளில் முதன்மையானது எது?- புறஅடைப்பயிற்சி✓
- அகஅடைப்பயிற்சி
- மூச்சுப்பயிற்சி
- வாசிப்புப்பயிற்சி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
கூற்று [A] : திருப்புகழில் அருணகிரிநாதர் தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்துள்ளார்.காரணம் [R] : புலியைப் போன்று கருப்பும் மஞ்சளுமான வண்ணக் கோடுகளிட்டு, வீரத்தைக் காட்டி தப்பு இசைச்கேற்பத் தப்பாட்டடத்தை ஆடுவர்.
- கூற்று [A] சரி; காரணம் [R] தவறு, [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல✓
- கூற்று [A] சரி ; காரணம் [R] சரி, [R] என்பது [A] இன் சரியான விளக்கம்
- கூற்று [A] தவறு ; காரணம் [R] தவறு
- கூற்று [A] தவறு ; காரணம் [R] சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
கிறித்துவக் கம்பர் என்றழைக்கப்பட்டவர்- கம்பர்
- வீரமாமுனிவர்
- எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை✓
- உமறுப்புலவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
புல்லின் உறுப்பைக் கண்டறிக.- தளிர்
- முறி
- குழை
- ஓலை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பொருந்தா இணையைக் கண்டறிக :- வெண்டமிழ் – பண்புத்தொகை
- இரைதேர்தல் – வினைத்தொகை✓
- நாழிகைவாரம் – உம்மைத் தொகை
- கயிலாய வெர்பு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று
– இதில் அமைந்து வரும் மோனை.- இணை மோனை
- பொழிப்பு மோனை✓
- ஒரூஉ மோனை
- கூழை மோனை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பிரித்து எழுதுக.
"கங்கௌகம்" – என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.- கங் + கௌகம்
- கங்கு + ஓகம்
- கங்க + ஓகம்
- கங்கா + ஓகம்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →