Tamilதமிழ்
Author & Work — 236 previous-year questions — page 7 of 10
Every Author & Work question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 236questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
"வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பாடியவர்- மகாகவி பாரதியார்
- கவிஞர் வாணிதாசன்
- பாவேந்தர் பாரதிதாசன்✓
- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் குறிப்பிடுக- திரிகூடராசப் கவிராயர்
- அழகிய பெரியவன்
- பெரியவன் கவிராயர்✓
- இவர்களில் யாருமிலர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பொருந்தா இணையைக் கண்டறிக :
வழிபாட்டுப் பாடல்கள் — ஆசிரியர்- இயேசு பெருமான் – எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
- சிவபெருமான் – சுந்தரர்
- புத்தபிரான் – நீலகேசி✓
- நபிகள் நாயகம் – உமறுபுலவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
'ஞானக்கண்ணாடி' என்ற சமய நூலை எழுதியவர் யார்?- வீரமாமுனிவர்✓
- கால்டுவெல்
- போப்
- வேத நாயகம் பிள்ளை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
"உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்" என்று கூறியவர் யார்?- ஜி.யு. போப்
- கால்டுவெல்✓
- பாரதிதாசன்
- பாரதியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
"பாவலரேறு பெருஞ்சித்திரனார்" எழுதாத நூல் எது?- பாவியக் கொத்து
- பள்ளிப் பறவைகள்
- கொய்யாக் கனி
- குறிஞ்சித் திட்டு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
நாடகம் அதன் விளக்கம், வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள், நடிப்பிற்குரிய இலக்கணம், நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் ஆகியவற்றைக் கூறும் 'நாடகவியல்' எனும் நூலை எழுதியவர்- சங்கரதாச சுவாமிகள்
- பரிதிமாற்கலைஞர்✓
- பம்மல் சம்பந்தனார்
- ஆர்.எல். மனோகர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
மு. மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?- தமிழிலக்கிய வரலாறு
- தமிழின்பம்
- கள்ளர் சரித்திரம்
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
பட்டியல் I ஐ பட்டியல் II டன் பொருத்தி விடை எழுது.பட்டியல் I பட்டியல் II (a) திருஞானசம்பந்தர் 1. திருவாலூர் (b) திருநாவுக்கரசர் 2. திருவெண்ணெய் நல்லூர் (c) சுந்தரர் 3. திருவாரூர் (d) மாணிக்கவாசகர் 4. சீர்காழி - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம் அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர்.- மு. வரதராசனார்
- ம.பொ. சிவஞானம்
- திரு.வி. கலியாணசுந்தரனார்✓
- சி.என். அண்ணாதுரை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
"இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் யார்?- கால்டுவெல்
- ஜி.யு.போப்✓
- வீரமாமுனிவர்
- ஷெல்லி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்- மீரா
- இன்குலாப்
- தருமு சிவராமு✓
- ந. பிச்சமூர்த்தி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துகList I List II (a) இசை நாவல்கள் 1. நான்கு (b) புதினங்கள் 2. பத்து (c) கவிதைத் தொகுப்புகள் 3. மூன்று (d) மொழி பெயர்ப்புகள் 4. ஐந்து - (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்- குமர குருபரர்✓
- பலபட்டடைச் சொக்கநாதர்
- சேக்கிழார்
- சிவஞான சுவாமிகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பொருந்தாத விடையைக் கண்டறிக.
சுந்தர ராமசாமி எழுதிய நாவல்கள்- புளியமரத்தின் கதை
- பஞ்சும் பசியும்✓
- ஜே.ஜே. சில குறிப்புகள்
- குழந்தைகள் ஆண்கள் பெண்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
'முள்ளும் ரோஜாவும்' என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?- சி.சு.செல்லப்பா
- லா.ச.ராமமிருதம்
- ந.பிச்சமூர்த்தி✓
- தி.ஜானகி ராமன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
'மீதூண் விரும்பேல்' என்றவர்- பாரதியார்
- அதிவீரராம பாண்டியர்
- பாரதிதாசன்
- ஒளவையார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் I-இல் உள்ள கவிதை நூல்களை, பட்டியல் II-இல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
பட்டியல் I (கவிதை நூல்)List I List II (a) புலவி 1. கலாப்ரியா (b) சுயம்வரம் 2. பசுவய்யா (c) மின்னெறிப்பொழுதே தூரம் 3. கல்யாண்ஜி (d) யாரோ ஒருவனுக்காக 4. தேவதேவன் பட்டியல் II (கவிஞர்)
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகள் யாரை பாராட்டியுள்ளார்?- நாதகுத்தனார்
- தொலாமொழித் தேவர்
- திருத்தக்கதேவர்
- சீத்தலைச்சாத்தனார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
‘காவடிச் சிந்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர் ————.- பாரதியார்
- சென்னிகுளம் அண்ணாமலையார்✓
- அருணகிரியார்
- விளம்பி நாகனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
வழக்குரைஞராகப் பணியாற்றிய தமிழ்ப் கவிஞர்- சிற்பி
- மு.மேத்தா✓
- த.செ.சுரூபத்தி
- சுரதா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"திருப்பல்லாண்டு" பாடியவர்?- குலசேகரழ்வார்
- ஆண்டாள்
- பெரியழ்வார்✓
- திருப்பாணாழ்வார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் I-ல் உள்ள கவிதை நூல்களைப் பட்டியல் II-ல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
கவிதை நூல்கள்List I List II (a) நெருஞ்சி 1. சி. மணி (b) அன்று வேறு கிழமை 2. இரா. மீனாட்சி (c) தோளில் வருகிறது 3. ஞானக்கூத்தன் (d) வரும் போகும் 4. ஈரோடு தமிழன்பன் கவிஞர்கள்
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்றுList I List II (a) மொழி ஞாயிறு 1. பாரதிதாசன் (b) மகா கவி 2. பெருஞ்சித்திரனார் (c) புரட்சிக் கவி 3. தேவநேயப் பாவாணர் (d) பாவலரேறு 4. பாரதியார் பட்டியல் இரண்டு
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
விடைத் தேர்க :
'தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்' என்று பாராட்டப்படுபவர் யார்?- சுரதா
- அப்துல் ரகுமான்
- வாணிதாசன்✓
- தாரா பாரதி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →