Tamilதமிழ்
Vocabulary — 276 previous-year questions — page 10 of 12
Every Vocabulary question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 276questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'ஏற்பாடு' என்பதன் பொருள்- சூரியன் உதிக்கும் நேரம்
- ஏற்றப்பாட்டுப்பாடுதல்
- சந்திரன் தோன்றும் நேரம்
- சூரியன் மறையும் நேரம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பின்வரும் பழமொழி உணர்த்திடும் சரியானவற்றைக் குறிப்பிடுக.
"எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்".- (a) இப்பழமொழி வேளாண்மை சார்ந்தது.
- (b) எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கிறது.
- (c) கடுக்காய் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து.
- (d) பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.
- (b), (c), (d) - சரி✓
- (a), (b), (c) - சரி
- அனைத்தும் சரி
- அனைத்தும் தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பொருளறிந்து பொருத்துக :List I List II (a) தடக்கர் 1. கரடி (b) எண்கு 2. காட்சி (c) வள்உகிர் 3. பெரிய யானை (d) தெரிசனம் 4. கூர்மையான நகம் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பொருள் கண்டறிக :
ம, மா- வண்டு, ஆசாபம்
- இயமன், இளமை
- மண், மான்
- இயமன், வண்டு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பொருத்துக :
அஃறிணை உயிர்கள்List I List II (a) பூனை 1. குனுகும் (b) புறா 2. மூரலும் (c) குரங்கு 3. சீறும் (d) வண்டு 4. அலப்பும் ஒலிமரபு
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்- மடந்தை
- அரிவை
- மங்கை
- தெரிவை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
"Adoring" என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தமிழ்ச்சொல் கண்டறிக.- முன்னேறுதல்
- ஒப்புக்கொடுத்தல்
- போற்றுதல்✓
- துணை நிற்றல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
கடம்-இச்சொல்லின் பொருள்- குடம்
- பாம்பு
- லேம்பு
- உடம்பு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைப் பொருத்துக :List I List II (a) கடன் கழித்தல் 1. கலங்கல் நீர் (b) கடை விரித்தல் 2. முரண்படுதல் (c) கட்சைக் கட்டுதல் 3. தன் ஆற்றலைச் சொல்லுதல் (d) கக்கல் கரிசல் 4. மனமின்றிச் செய்தல் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் I இல் உள்ள சொல்லைப் பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு
சொல்பட்டியல் I பட்டியல் II (a) ஆகாறு 1. செலைபழியம் வழி (b) போகாறு 2. திருமணம் (c) தகர் 3. பொருள் வரும் வழி (d) வதுவை 4. ஆட்டுக்கிடாய் பொருள்
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்- விளக்கப்படம்
- கருத்துப்படம்
- செய்திப்படம்✓
- பிரசாரப்படம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
பழமொழியினை நிறைவு செய்க.
மரத்தை இலை காக்கும்- மானத்தை மழை காக்கும்
- பயிரை குணம் காக்கும்
- மானத்தைப் பணம் காக்கும்✓
- உயிரைச் சொல் காக்கும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் ஒன்றுList I List II (a) வாலை 1. தயிர் (b) உளை 2. சுரபுன்னை மரம் (c) விளை 3. இளம்பெண் (d) வழை 4. பிடரிமயிர் பட்டியல் இரண்டு
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பொருத்துக :
விலங்குகள் — இளமைப்பெயர்List I List II (a) நவ்வி 1. சினை (b) முதலை 2. ஒந்தி (c) உடும்பு 3. பார்ப்பு (d) மீன், கெண்டை 4. மறி - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" – இப்பாடல் வரியில் "கேளிர்" என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.- சகோதரி
- நண்பர்
- உறவினர்
- பகைவர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
சரியான 'மரபுத்தொடர்' பொருள்
'ஆகாயத்தாமரை'- அலைந்து திரிதல்
- பயனின்றி இருத்தல்
- பொய்யழுகை
- இல்லாத ஒன்று✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
"நான்மணிமாலை" – என்ற சொற்றொடர் குறிப்பது- முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம்
- முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்✓
- முத்து, மரகதம், கெம்பு, மாணிக்கம்
- முத்து, பவளம், வைரம், மாணிக்கம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
ஒலி வேறுபாடுந்து சரியான பொருளைத் தேர்க.
மாசி, மாசி- பாதி, பறை
- மேலம், ஒலித்தல்
- மழை, வேறு✓
- வீடு, ஒலித்தல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
உவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக :List I List II (a) அத்திப் பூத்தது போல 1. ஒற்றுமை (b) உயிரும் உடம்பும் போல 2. பயனில்லை (c) ஆற்றில் கரைத்த புளி 3. வேதனை (d) இடிவிழுந்த மரம் போல 4. அரிய செயல் - (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
தேவதுந்துபி ———— ஆட்டத்திற்குரிய இசைக்கருவி.- மயிலாட்டம்
- தப்பாட்டம்
- தேவராட்டம்✓
- கரகாட்டம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய' - இத்தொடரில் உள்ள "துகிர்" என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.- மாணிக்கம்
- மரகதம்
- இரத்தினம்
- பவளம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
எடுப்பு – எதிர்ச்சொல் தருக.- தொடங்குதல்
- முடித்தல்✓
- நிற்றல்
- ஏற்றல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
'கிரிசாங்கண்ணியின்' வேறுபெயர்- தேகராசம்
- ஞானப்பச்சிலை✓
- பிருங்கராசம்
- கையாந்தகரை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
குதிர்தல் – இணையான வேறு சொல்லறிக.- படிதல்✓
- குடியமர்தல்
- ஒழுங்காதல்
- சீராதல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள ——— ஆகும்.- நற்பண்பு
- நற்குணம்
- புகழ்
- நல்லெண்ணங்கள்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →