Tamilதமிழ்
Vocabulary — 276 previous-year questions — page 4 of 12
Every Vocabulary question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 276questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
சொல்லைப் பொருளோடு பொருத்துக :
சொல் பொருள்- (a) வனப்பு 1. காடு
- (b) அடவி 2. பக்கம்
- (c) மருங்கு 3. இனிமை
- (d) மதுரம் 4. அழகு
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பொருந்தா இணையைக் கண்டறிக- பரவை – கடல்
- கரி – நரி✓
- பரி – குதிரை
- கணை – அம்பு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
பொருயான இணையைப்க் கண்டறிக.- கல்வில நாள் உகித்தல் – ஆராயந்து பாராமம்✓
- ஆபிரங்கானத்துப் பயிர் – நீண்ட காலமாக இருப்பு
- கானகநீர் – இல்லாத ஒன்று
- கம்பி நீட்டுதல் – விரைந்து வெளியேறுதல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பொருந்தித்துப் பொருத்துக.List I List II (a) EVOKE 1. வெளிப்படு (b) EVOLVE 2. அகற்று (c) EVINCE 3. அமழ (d) EVICT 4. திருபி - (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
அகர வரிசைப்படுத்துக.
கேள்வர், பொளிக்கும், நசைஇ, போத்து, மஞ்ஞை, நல்குவர், சாவகர்- கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், மஞ்ஞை, போத்து
- சாவகர், நசைஇ, நல்குவர், கேள்வர், பொளிக்கும், மஞ்ஞை, போத்து
- கேள்வர், சாவகர், நசைஇ, நல்குவர், பொளிக்கும், போத்து, மஞ்ஞை✓
- கேள்வர், சாவகர், நல்குவர், நசைஇ, பொளிக்கும், போத்து, மஞ்ஞை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக : தத்தை, சுகம், வெற்பு, கிள்ளை- சுகம்
- கிள்ளை
- வெற்பு✓
- தத்தை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
மரபுச் சொற்களைப் பொருத்துக :List I List II (a) ஈச்சம் 1. மடல் (b) மூங்கில் 2. ஓலை (c) வேப்பம் 3. இலை (d) தாழை 4. தழை - (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்றுList I List II (a) கனகம் 1. மோதிரம் (b) மேழி 2. ஆடை (c) கலிங்கம் 3. பொன் (d) ஆழி 4. கலப்பை பட்டியல் இரண்டு
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக- 'பொல்லாங்காட்சி' என்னும் பொருள், 'மாயத்தோற்றம்' என்பது
- வெயுளா என்னும் பொருள், 'சினத்தல்' என்பது
- 'லெட்சு' என்னும் பொருள் 'விருப்பம்' என்பது
- 'குலனை' என்னும் பொருள் 'புறம்பெயல்' என்பது✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பொருந்தாத சொல்லைத் தேர்க.- அம்பி✓
- பரவை
- வாரணம்
- கடல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பொருந்தா இணையைக் கண்டறிக:- சுவடி - நூல்
- வெய்யோன் - திங்கள்✓
- செட்டு - சிக்கனம்
- சிந்தை - உள்ளம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
எதிர்ச்சொல் அறிதல் :
ஊக்கம்- ஆர்வம்
- உற்சாகம்
- சோர்வு✓
- தெளிவு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'புனையா ஓவியம்' என்பதன் பொருள்- வண்ணம் தீட்டப்பட்ட ஓவியம்
- பூக்களால் வரைவது
- மூலிகைகளால் தீட்டப்பட்ட ஓவியம்
- கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல்லை அறிந்து எழுதுக.
'Omniscient'- திடுக்கிட்ட நிலை
- குழப்ப நிலை
- எதுவும் அறியாத நிலை
- எல்லாம் அறிந்த நிலை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
'நவ்வி' – இச்சொல்லின் பொருளை எழுதுக.- மான்✓
- நாய்
- புலி
- பசு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
ஓடையில் யானையும் யானைக் ——————— ம் நின்றன.- யானைக் கன்று✓
- யானைக் குட்டி
- யானைக் குருளை
- யானைப் பிள்ளை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பறவை, பூ, நீக்கம், அழிவு ஆகிய பொருள்களைத் தரும் ஓர் எழுத்து- கா
- வீ✓
- பூ
- மா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பொருளறிந்து பொருத்துக :List I List II (a) ஓதுதல் 1. திருத்தமாகச் சொல்லுதல் (b) மொழிதல் 2. பலர் அறியச் சொல்லுதல் (c) விளம்புதல் 3. காதில் மெல்லச் சொல்லுதல் (d) உளறுதல் 4. ஒன்றுக்கொன்று சொல்லுதல் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
தவறான இணையைக் கண்டறிக.- முரணி – உடன்பாட்டு✓
- பன்னகம் – பாம்பு
- நகம் – மலை
- செற்றம் – பற்றன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
ஆங்கிலச் சொல்லைக் கண்டறிக.- அலமாரி
- துட்டு
- லாந்தர்
- உயில்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'வள்ளைக்கு உறங்கும் வளநாட'
வள்ளை – என்பதன் பொருள் யாது?- நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு✓
- நடவு நடும் போது பெண்கள் பாடும் பாட்டு
- கும்மியடிக்கும் போது பெண்கள் பாடும் பாட்டு
- இவை எதுவும் இல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
'மானின்' தொகை மரபுச் சொல்லைக் கண்டறிக.- மந்தை
- நிரை
- கணம்✓
- கூட்டம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.- கடல்
- ஆழி
- பரவை
- ஆறு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'சோ' – ஒரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.- அரசன்
- வறுமை
- மதில்✓
- நோய்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
'மீதூண் விரும்பேல்' - என்ற ஆத்திச்சூடிக்குரித் தொடர்பப்படைய பழமொழியைக் கண்டறிக.- நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
- நீரூத்து நீர் விலைகாது
- உப்பிட்டவரை உள்ளளவும் நினை
- தொறுங்கத் தின்றால் தூரு வயது✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →