Tamilதமிழ்
Vocabulary — 276 previous-year questions — page 5 of 12
Every Vocabulary question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 276questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பொருத்தமானதைத் தேர்வு செய்க :
மலை- வெற்பு, சிலம்பு, பொருப்பு✓
- பொழிவு, எழில், வனப்பு
- அருள், பரிவு, கருணை
- ஆதவன், பகலவன், ஞாயிறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
இன்மருருவனவற்றுள் ஒலியக்கலையோடு தொடர்பற்ற சொற்றொடர் எது?- தேசிபப்பாலை✓
- மர வட்டிகை
- புளனைா ஒலியம்
- கண்ணுள விலைஞர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
பொருந்தாத சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.- மாணிக்கம்
- முத்து
- பவளம்
- கிளிஞ்சல்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
'கோ' – இச்சொல்லின் உரிய பொருளைக் கண்டறிக- அரசன்✓
- அன்னம்
- ஆதவன்
- அன்பு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பொருத்துக.List I List II (a) WRIST 1. மணிக்கட்டு (b) WRIST 2. எழுது (c) WRITE 3. உரிமை (d) RIGHT 4. சட்ட ஆவணம் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'Whirlwind' என்ற ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.- கடல்காற்று
- சூழல்காற்று✓
- திலக்காற்று
- பெருங்காற்று
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
எதிர்ச்சொல்
'மேதை'- தளர்ந்து
- வீழ்ச்சி
- பேதை✓
- தோல்வி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
குந்தி தின்றால் குன்றும் கரையும் என்னும் பழமொழி உணர்த்தும் பொருளை எழுது.- பயனற்ற சொல்
- உழைக்காதவன் செல்வம் அழியும்✓
- எளிதில் மனதில் பதித்தல்
- தற்செயல் நிகழ்வு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
"EVILDOER" என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ்ச்சொல் கண்டறிக.- அளவை
- அறிவாளர்
- கெடுப்பவர்✓
- நெஞ்சகலப்பவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
கீழ்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.- தெய்வம் ஒன்று, நினைக்கும் நாம் ஒன்று நினைக்க.
- நாம் ஒன்று நினைக்க, ஒன்று நினைக்கும் தெய்வம்.
- நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.✓
- தெய்வம் நினைக்கும் ஒன்று. நாம் ஒன்று நினைக்க
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு
பருமணி பகராநெற் – இத்தொடரில் 'புயல்' – என்னும் சொல்லிற்கு பொருள்- வானம்
- காற்று
- மேகம்✓
- நீர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
'பூட்கை' என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.- படுக்கை
- உடல்
- குறிக்கோள்✓
- மலை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
'தனிமரம் காடாதல் இல்' என்ற பழமொழி உணர்த்தும் பொருள்- ஆசையும் அழிவும்
- தீயவரைத் தண்டித்தல்
- பகையை நீக்குதல்✓
- நட்பைப் பெருக்குதல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பொருத்துக :List I List II (a) Call book 1. பதிவேடு வழங்கு குறிப்பேடு (b) Record issue register 2. வறியர் வழக்குப் பதிவேடு (c) Pauper suit register 3. செம்மைப்படி பதிவேடு (d) Fair copy register 4. மறுகவனிப்புப் பதிவேடு - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
பெம்மல் என்பதன் பொருள்- அரிசி
- சோறு✓
- பொங்கல்
- கம்பு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பிறமொழிச் சொல்லைத் தேர்ந்தெடு- நிறைவு
- வெளியீடு
- வாடகை✓
- ஒழுங்கு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'மீ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?- மாமரம்
- முகர்தல்
- மேலே✓
- முன்னிலை ஒருமை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
குறில், நெடில் சொற்களுக்குச் சரியான பொருளைக் கண்டறிக.
கணம் – காணம்- கூட்டம், பொன்✓
- பொன், கூட்டம்
- கூட்டம், காடு
- காடு, தோட்டம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
தவறான மரபுச் சொல்லைத் தேர்க- மாம் பிஞ்சு – மாவடு
- இளந் தேங்காய் – வழுக்கை
- வாழைப் பிஞ்சு – வாழைக்கச்சல்
- முருங்கைப் பிஞ்சு – முருங்கை மொட்டு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை – இக்குறள் உணர்த்தும் பழமொழியைக் கண்டறிக.- எறும்பு ஊரக் கல்லும் தேயும்
- ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறவாதே✓
- கிட்ட நெருங்க முட்டப்பகை
- குந்தித் தின்றால் குன்றும் மாளும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பின்வருவனவற்றுள் தவறான இணையைச் கட்டுக.- சிறிது × பெரிது
- திண்ணிது × வலிது✓
- உயர்வு × தாழ்வு
- நன்று × தீது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'விழுக்கு இறைத்த நீர் போல்' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?- பயனுள்ள செயல்
- பயனற்ற செயல்✓
- எதிர்பாரா செயல்
- எதிர்பார்த்த செயல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பட்டியல் I-ல் உள்ள மூலிகையின் பொதுப்பெயரையும் பட்டியல் II-ல் உள்ள சிறப்புப்பெயரையும் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல் I (மூலிகையின் பொதுப்பெயர்)List I List II (a) தூதுவளை 1. குமரி (b) கற்றாழை 2. ஞானப் பச்சிலை (c) கரிசலாங்கண்ணி 3. இந்திய மருந்து (d) குறுமிளகு 4. தேகராசம் பட்டியல் II (சிறப்புப்பெயர்)
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
சரியானவற்றைப் பொருத்துக.List I List II (a) அக்ஷராப்பியாசம் 1. தாழை மடல் (b) வித்தியாப்பியாசம் 2. கல்விப் பயிற்சி (c) வித்தியாரம்பம் 3. எழுத்துப் பயிற்சி (d) சீதாள பத்திரம் 4. கல்வித் தொடக்கம் - (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக – Veteran- சோம்பல் உடையவர்
- திறனாளர்✓
- காலம் கடத்துபவர்
- முன்கோபி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →