Tamilதமிழ்
Vocabulary — 276 previous-year questions — page 6 of 12
Every Vocabulary question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 276questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை – கீழ்க்காணும் சொற்களுள் எதிர்ச்சொல்லைக் கண்டறிக :- பரிந்து × வெறுத்து✓
- பரிந்து × விரும்பி
- தெரிந்து × உணர்ந்து
- தெரிந்து × ஆராய்ந்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
"நீர்மேல் எழுத்துப்போல" என்ற உவமைத்தொடரின் சரியான பொருளைத் தேர்க :- இயலாமை
- நிலைத்தன்மை
- உறுதித்தன்மை
- நிலையற்ற தன்மை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
பொருத்தமான அருஞ்சொல் பொருள் கூறுக.- வெறுக்கை – நெய்யப்பர்
- பாகவர் – வெற்றிலை விற்போர்✓
- ஓசநர் – செல்வம்
- காருகர் – எண்ணெய் விற்போர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
சொல்லை பொருளோடு பொருத்துக :List I List II (a) வளப்பு 1. வலிமை (b) அடவி 2. அழகு (c) வீறு 3. இனிமை (d) மதுரம் 4. காடு - (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'மா' – என்னும் ஒரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.- பெரிய✓
- சிறிய
- குறைய
- நிரம்ப
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
மலரின் பருவத்தைக் குறிக்காத பெயர் எது?- அகரு✓
- அலர்
- முகை
- வீ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க
"உருமு"- இடுப்பு
- இடி✓
- மேகம்
- கதிரொளி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை – தமது தமிழகராதியின் பின் இணைப்பில், தமிழ் மொழியில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கூறியுள்ளவாறு பொருத்துக :List I List II (a) போர்ச்சுக்கீசிய மொழி 1. 34 (b) தெலுங்கு மொழி 2. 486 (c) அரபு, பாரசீக, இந்துஸ்தானி 3. 06 (d) ஆங்கில மொழி 4. 411 - (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Refrigerator – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க- குளிர் பதனப் பெட்டி
- குளிரூட்டும் பெட்டி✓
- குளிர்சாதனப் பெட்டி
- குளிர் காக்கும் பெட்டி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
"தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே" – இத்தொடரில் 'திண்டிறல்' என்னும் சொல்லிற்கு- கொடுமையான
- கடுமையான
- எடுப்பான
- உறுதியான✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
வகர னகர நகர வேறுபாட்டில் – பொருத்துக.List I List II (a) அன்னான் 1. முற்காலத்தில் (b) உன்னல் 2. என்று சொல்லுவான் (c) முன்னான் 3. நினைத்தல் (d) என்னான் 4. அவள் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்- கரி சாலை
- கையாந்தகரை
- சிங்கவல்லி✓
- தேகராசம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
பொருத்துக.List I List II (a) சோறு 1. குடித்தான் (b) பால் 2. உண்டான் (c) பழம் 3. பருகினான் (d) நீர் 4. தின்றான் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பின்வருவனவற்றைப் பொருத்துக :List I List II (a) டெலிகேட் 1. கருத்துரு (b) சாம்பியன் 2. மரபுத்தகவு (c) புரபோசல் 3. பேராளர் (d) புரோட்டோகால் 4. வாகைகுடி - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
உயிரியியலில் "Abulomania" என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையான சொல்லைக் காண்க :- படுகுழி
- மிகுதியான கட்டுப்பாடின்மை
- உண்ணிபோன்ற
- மனதோய்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.- ஆவாரம், ஆதாரம், ஆசாரம், ஆகாரம்
- ஆகாரம், ஆதாரம், ஆவாரம், ஆசாரம்
- ஆசாரம், ஆவாரம், ஆதாரம், ஆகாரம்
- ஆகாரம், ஆசாரம், ஆதாரம், ஆவாரம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
உதகை – என்ற மரூஉ. சொல்லின் நார்ப் பெயரைக் கண்டறிக.- ஒரு கை மண்டலம்
- உதக மண்டலம்✓
- ஊழ்த்துக் கோட்டை
- மலைராடு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பொருந்தா இணையைத் தேர்க:
சொல் - பொருள்- மா - அழுகு
- மீ - உயர்ச்சி
- மூ - மூப்பு
- மை - மேம்பாடு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் I இல் உள்ள சொல்லை, பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
சொல்பட்டியல் I பட்டியல் II (a) தேதீர் 1. மூன்று நாள் (b) முந்நான் 2. தென்போலும் இனிய நீர் (c) தேனீர் 3. முற்தைய நாள் (d) முன்னாள் 4. தேயிலை நீர் பொருள்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
“Irrigation Technology” – என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லறிக.- தகவல் தொழில்நுட்பம்
- சூழலியல் தொழில்நுட்பம்
- நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்✓
- வெப்ப மண்டலத் தொழில்நுட்பம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
ஒலி வேறுபாடறிந்து பொருத்துக :List I List II (a) வலை 1. பொந்து (b) வளை 2. மீன்வகை (c) வாளை 3. மரவகை (d) வாழை 4. மீன்பிடி வலை - (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
பொருத்தமற் சொல்லைைக் கண்டறிக- மலையூர்
- காட்டூர்
- மணிப்பூர்✓
- மருதூர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
BLOGGER–பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க.- வலைபொளி
- வலைப்பதிவர்✓
- காணொளி படைப்பாளர்
- தள வலைமப்பாளர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பொருத்துக :List I List II (a) Pre-censorship 1. உடைமை (b) Possession 2. முன் தணிக்கை (c) Prescription 3. முனைமம் (d) Premium 4. நீடனுபோகம் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
'உள்ளங்கை நெல்லிக்கனி போல'- வெளிப்படைத் தன்மை✓
- வெளிப்படையற்ற தன்மை
- மறைத்து வைத்தல்
- தன்னலமின்மை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →