Tamilதமிழ்
Vocabulary — 276 previous-year questions — page 7 of 12
Every Vocabulary question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 276questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
காகத்திற்கு உரிய மற்றொரு பெயர்- புட்டில்
- புட்டி
- புட்டம்✓
- புட்டகம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பாந்தள், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள் ------ என்பதாகும்.- கரடி
- யானை
- முதலை
- பாம்பு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'எண்ணித் துணிக கருமம்'
கருமம் என்பதன் பொருள்- செயல்✓
- சொல்
- வறுமை
- துன்பம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தல்
"மடை திறந்த வெள்ளம் போல்" –
உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.- வெளிப்படைத் தன்மையாக
- தெள்ளத் தெளிவாக
- தடையின்றி மிகுதியாய்✓
- எளிதில் மனத்தில் பதிதல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
மரபுத் தொடர்களைப் பொருளோடு பொருத்துக :List I List II (a) கானல் நீர் 1. விட்டுவிடுதல் (b) கரையேறுதல் 2. உறுதியாகப்பற்றுதல் (c) கைகழுவுதல் 3. கிடைக்காத ஒன்று (d) குரங்குப்பிடி 4. துன்பத்திலிருந்து மீளுதல் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
பொருத்துக :List I List II (a) காகம் 1. கூவும் (b) குதிரை 2. கரையும் (c) சிங்கம் 3. கனைக்கும் (d) குயில் 4. முழங்கும் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பொருந்தா சொல்லைக் கண்டறிதல்.
முரல், வகுலி, வாளை, வியாளம்- முரல்
- வகுலி
- வாளை
- வியாளம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்- ஒளி நகல்✓
- ஒலி நகல்
- அசல் படம்
- மறு படம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
மரபுத் தொடரைத் தேர்ந்தெடு
காட்டில் சிங்கம் ________, யானை ________- அலறும், கத்தும்
- உறுமும், பிளிறும்
- முழங்கும், பிளிறும்✓
- உறுமும், கத்தும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
அறுவடைத் திருநாளுக்கு பொருந்தாச் சொல்- மகரசங்கராந்தி
- லோரி
- போகி✓
- உத்தராயன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பொருத்துக :List I List II (a) Bracings 1. பைஞ்சதை (b) Briquette 2. மெல்லுறை (c) Cement 3. கட்டுச்சட்டங்கள் (d) Veneer 4. கட்டி - (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல'- பயனற்ற செயல்
- தற்செயல் நிகழ்வு
- தடையின்றி மிகுதியாக
- ஒற்றுமையின்மை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
ஒரெழுத்து ஒருமொழிக்குரிய சரியான பொருளை அழித்து விடையைத் தெரிவு செய்க.List I List II (a) பை 1. உண் (b) மே 2. பும் (c) வை 3. அண்பு (d) து 4. இளமை - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
"கோறல், கொல்லுதல்" – போன்ற பொருள்களைத் தரக்கூடிய ஒரு சொல்லைக் கண்டறிக.- ஆடல்
- அரவு
- ஆடு
- அடுதல்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
பொருந்தாத இணையைக் கண்டறிக :- மேதி – எருமை
- சந்தம் – அழகு
- கோதில் – பசு✓
- அங்கணர் – சிவன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
நாட்டில் பின்னால் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்பவரின் பெயர் —————— என்ற பெயரால் அழைப்பர்.- மறவி
- நீறவர்
- மறதி
- நீரவர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
கார்த்திகை மாசம் ——————— கண்ட மாநிலம்.
மேற்கண்ட பழமொழியை நிறைவு செய்க.- செடியை
- பிறை✓
- கொடியை
- கடலை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
மிசை – எதிர்ச்சொல் காண்க :- இசை
- கீழ்✓
- விசை
- நாள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பொருத்துக :List I List II (a) சாந்து 1. இழிதல் (b) குருவி 2. குடை (c) சுனை 3. ஒப்பு (d) அருவி 4. அரை - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க.
தண்ணீர் ——————— ஆனாலும் நெருப்பை அணைக்கும்.- குறைவு
- அழுக்கு
- உப்பு
- வெந்நீர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பொருத்துக :List I List II (a) அநுராகம் 1. பாவம் (b) அனுராகம் 2. மான் (c) ஏனம் 3. ஒத்தகாதல் (d) ஏனம் 4. மிக்க ஆசை - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
"ஓலக்கம்" என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக.- ஓல்✓
- ஓலம்
- ஓலகம்
- ஒட்டோலக்கம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
“கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?” எனும் பழமொழியின் பொருள் கண்டறிக.- பெருமை
- கர்வம்
- குறைத்து மதிப்பிடாதே✓
- புகழ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
“Monopoly Control” என்ற கலைச்சொல்லிற்கான தமிழ்ச் சொல்லைத் தருக.- தனி ஆதிக்க விலை
- தனி வல்லாண்மைக் கட்டுப்பாடு✓
- தனி வல்லாளர்
- தனி வரைவு கட்டுப்பாடு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
பதினென் என்றால்- 18✓
- 20
- 11
- 17
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →