Tamilதமிழ்
Literature — 368 previous-year questions — page 3 of 15
Every Literature question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 368questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?- மு.சி. பூர்ணலிங்கம்✓
- தெ. பொ. மீனாட்சி சுந்தரம்
- கே. வி. சுப்பையா
- எல்.வி. இராமசுவாமி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
"நீரின் வந்த நிபிர்பிற் பவளியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
......... - என்னும் செய்யுளுகள் இடம்பெற்ற நூல்.- மதுரைக்காஞ்சி
- பட்டினப்பாலை✓
- நெடுநல்வாடை
- மலைபடுகடாம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும், ஒருங்கே காட்டும் காலியம் எது?- பெரிய புராணம்✓
- கம்ப இராமாயணம்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன்- கோயிலாத்து
- தாவீது
- இயேசுபெருமான்
- சூசை மாமுனிவர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
'லிட்டன் பிரபு' எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்- மனோன்மணீயம்✓
- அகத்தியம்
- முறுவல்
- குணநூல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர். உன் உயர்வை விட, நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும் போது உன் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு - இக்கூற்று யாருடைய கடிதப் பகுதி?- பேரறிஞர் அண்ணா
- அன்னை இந்திராகாந்தி
- மு. வரதராசனார்✓
- திரு.வி.க.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?- பத்து
- ஆறு
- ஏழு✓
- ஐந்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?- சேர நாடு
- சோழ நாடு✓
- பாண்டிய நாடு
- கலிங்க நாடு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
திருவிளையாடல் புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து மூன்று திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் 'திருவிளையாடல் புராணம்'
II. திருவிளையாடல் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் வடமொழியையும், தமிழையும் நன்கு கற்றுணர்ந்த சான்றோர்
III. திருவிளையாடல் புராணம், மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது
IV. திருவிளையாடல் புராணத்தில் அறுபத்தைந்து படலங்களும் மூவாயிரத்து இருநூறு பாடல்களும் உள்ளன- I மற்றும் III சரியானவை
- II மற்றும் III சரியானவை✓
- III மற்றும் IV சரியானவை
- I மற்றும் IV சரியானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
பரிதிமாற்கலைஞருக்கு "திராவிட சாஸ்திரி" என்னும் பட்டத்தை வழங்கியவர்- மு.சி. பூர்ணலிங்கம்
- சி.வை. தாமோதரனார்✓
- மறைமலையடிகள்
- திரு.வி. கலியாண சுந்தரனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
கம்பராமாயணத்தில் இராமனிடம், உன்னைனிடப் பரதன் நல்லவன்; நிறை குணத்தவன்; குணமில்லாதவன் எனப் புகழ்ந்தவர்- கோசலை✓
- கைகேயி
- மந்தரை
- லசிஷ்டர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்- இத்தொடரைக் கூறியவர்- இளங்கோவடிகள்
- சீத்தலை சாத்தனார்
- கம்பர்✓
- வால்மீகி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
''அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியால் உண்டு''.
– எனும் குறட்பாவின் படி சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைத் தேர்க.- அன்பு - குழந்தை, அருள் - தாய், பொருள் – வளர்ப்புத்தாய்
- அன்பு - தாய், அருள் – குழந்தை, பொருள் – வளர்ப்புத்தாய்✓
- அன்பு - வளர்ப்புத்தாய், அருள் – குழந்தை, பொருள் - தாய்
- அன்பு - தாய், அருள் – வளர்ப்புத்தாய், பொருள் - குழந்தை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
வெண்பா-வுக்குரிய ஓசை- துள்ளல்
- தூங்கல்
- அகவல்
- செப்பல்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது- பள்ளு
- தூது✓
- குறவஞ்சி
- கலம்பகம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?- தைப்பாவை
- திருப்பாவை✓
- திருவெம்பாவை
- காவியப்பாவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
"திருத்தொண்டர் புராணம்" என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்- திருவிளையாடற்புராணம்
- மேருமந்த புராணம்
- திருவாசகம்
- பெரியபுராணம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'கோவலன் பொட்டல்' என வழங்கப்படும் இடம்- கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்
- கோவலன் கொலைக்களப்பட்ட இடம்✓
- கோவலன் சிலம்பு விற்க வந்த இடம்
- கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
மணிமொழிக்கோவை – அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்.- நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை✓
- இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது
- இன்னா நாற்பது, நாலடியார், நான்மணிக்கடிகை
- பழமொழி, ஏலாதி, ஆசாரக்கோவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
கவிஞர் மு. மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?- கண்ணீர்ப்பூக்கள்
- ஊர்வலம்
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு✓
- சோழநிலா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
"ஒட்கக் காண்பது புலனம் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்"
– இவ்வடி இடம் பெற்றுள்ள துளின் பெயர் யாது?- தமிழோரி குறளஞ்சி
- குற்றாலவ் குறளஞ்சி✓
- பெங்கன்றோக் குறளஞ்சி
- சர்பேந்திர பூலவைக் குறளஞ்சி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்- தீக்காயம் பட்டவர்
- தீயினால் சுட்டவர்
- பொருளைக் காக்காதவர்
- நாவைக் காக்காதவர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
"இரவில் மாட்டிய இலங்குகடர் தெய்தி
உரவநீர் அழுவத்து ஓடகலம் கரையும் துறை…," – இச்சங்கச் செய்யுளை இயற்றிய ஆசிரியரைக் கண்டறிக.- உறையூர் முதுகொற்றனார்
- உறையூர் முதுகுற்றனார்
- உருத்திரங்கண்ணனார்✓
- உறையூர் இளம்பொன் வாணிகனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் I-இல் உள்ள செய்யுள் தொடர்களை, பட்டியல் II-இல் உள்ள புலவர்களோடு பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுகபட்டியல் I பட்டியல் II (a) உடம்பார் அழிவின் உயிரார் அழிவர் 1. திருவள்ளுவர் (b) மீதான விரும்பேல் 2. திருமூலர் (c) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 3. சித்தலைச் சாத்தனார் (d) நீர்நிறைமையாது உலகு 4. ஔவையார் - (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
"நினைபவாடி போதாச் சிறுபுந்தீர்" – என்னும் அறிவியல் அணுகுமுறை பாடலை இயற்றியவரைக் காண்க.- தெய்வப் புலவர்
- கவிஞர்✓
- தொல்காப்பியர்
- இளங்கோவடிகள்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →