Tamilதமிழ்
Literature — 368 previous-year questions — page 4 of 15
Every Literature question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 368questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்றிருள்" - இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது?- இல்லறவியல்✓
- துறவறவியல்
- ஊழியல்
- பாயிரவியல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
– எனக் கவிதை பாடியவர்.- சுரதா
- கண்ணதாசன்✓
- பாரதிதாசன்
- மு. மேத்தா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
‘மண்ணோடியைந்த மரத்தனையர்’ என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?- மனமார விருந்தினரை உபசரியாதவர்
- பண்புடன் பழகாதவர்
- இரக்கம் இல்லாதவர்✓
- மேடைக்கு அஞ்சிச் சொல்ல மாட்டாதவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
இளங்கோவடிகள்- (a) சேர மரபைச் சார்ந்தவர்
- (b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
- (c) "அடிகள் நீரே அருள்க" என்ற கூற்றுக்குரியவர்
- (d) "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்" என்று கூறியவர்
- அனைத்தும் சரி✓
- (a), (b) சரி
- (a), (c), (d) சரி
- அனைத்தும் தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பாரதியாரின் பாஞ்சாலி சபதம் எவ்வகை பா வடிவங்களில் இயற்றப்பட்டுள்ளது?- விருத்தமும் சிந்தும்✓
- விருத்தமும் ஆசிரியமும்
- ஆசிரியமும் வெண்பாவும்
- வெண்பாவும் சிந்தும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
உரிய சொல்லால் நிரப்புக.
அறனறிந்து மூத்த அறிவுடையார் –――――――
திறனறிந்து தேர்ந்து கொளல்.- கேண்மை
- நன்மை
- வன்மை✓
- தகைமை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'ஏலாதி' பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம், 'ஏலாதி'
II. 'ஏலாதி' நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது
III. ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்
IV. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன- II மற்றும் III
- III மற்றும் IV
- I மற்றும் III✓
- I மற்றும் IV
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
கண்ணதாசன் படைத்த நாடகம்- மாங்கனி
- ஆட்டனத்தி ஆதிமந்தி
- கல்லக்குடி மகா காவியம்
- இராசதண்டனை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று- புறநானூறு
- நற்றிணை
- நாலடியார்✓
- பரிபாடல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட முதல் தேசிய சமுதாய நாடகம் எது?- கதரின் வெற்றி✓
- தேசியக் கொடி
- தேச பக்தி
- தமிழ்தேசியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பெரியபுராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்- சிவதொண்டர் புராணம்
- சிவனடியார் புராணம்
- திருத்தொண்டர் புராணம்✓
- தொண்டர்சீர் புராணம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
‘பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்’ என்று குறிப்பிடும் நூல்- கலித்தொகை
- பரிபாடல்
- அகநானூறு✓
- புறநானூறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
திருக்குறளுக்கும் ——————— என்னும் எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது.- மூன்று
- எட்டு
- ஏழு✓
- ஐந்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
'செம்புலப் பெயல் நீர்போல' என்னும் அடி இடம்பெறும் நூல்- நற்றிணை
- பரிபாடல்
- குறுந்தொகை✓
- பதிற்றுப்பத்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
குறவஞ்சி என்பது- சங்க இலக்கியம்
- காப்பிய இலக்கியம்
- சிற்றிலக்கியம்✓
- உரைநடை இலக்கியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது- தூது✓
- பள்ளு
- கலம்பகம்
- குறவஞ்சி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
“தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?- கமில்சுவலபில்
- மாக்சு முல்லர்✓
- முனைவர் எமினோ
- வில்லியம் ஜோன்ஸ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
குண்டலகேசியின் கதைத் தலைவி – குண்டலகேசி, அவளின் வேறு பெயர்- கைகேயி
- பத்தரை✓
- சுமத்திரை
- மாதவி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'விற்பெருந் தடந்தோள் வீர!'
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?- இலக்குவன்
- இராமன்✓
- குகன்
- அனுமன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்' என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்- தேவாரம்
- திருவாசகம்✓
- திருக்கோவையார்
- திருப்பள்ளியெழுச்சி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
புறநானூறு – இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்- டாக்டர். கால்டுவெல்
- ஜி.யு. போப்
- பெர்சிவல் பாதிரியார்
- ஜார்ஜ் எல். ஹார்ட்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
– இவ்வடிகளில் கைத்தொன்று – பொருள் யாது?- படை கவசம்
- படை கருவிகள்
- கைப்பொருள்✓
- வலிமையான ஆயுதம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
"ஆழு இட்டத்தான அகல் நெடுந்தெருவில்" – இத்தொடர் இடம்பெற்ற நூல்- புறநானூறு
- பட்டினப்பாலை
- கலித்தொகை
- மதுரைக் காஞ்சி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
நன்னூல் குறிப்பிடும் ஒரெழுத்து ஒரு மொழிகள் 42 ஆகும். கழகத் தமிழ் அகராதி (1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925), வெற்றித் தமிழ் அகராதி (1992), ஆகிய இம்மூன்று அகராதிகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஒரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை?- 42
- 40
- 82
- 70✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
சரியான தொடரைக் கண்டறிக.
இரட்டைக் காப்பியம் என்பன- மணிமேகலையும், சீவக சிந்தாமணியும்
- சிலப்பதிகாரமும், வளையாபதியும்
- சிலப்பதிகாரமும், மணிமேகலையும்✓
- மணிமேகலையும், வளையாபதியும்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →