Tamilதமிழ்
Literature — 368 previous-year questions — page 5 of 15
Every Literature question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 368questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை- ஒராயிரத்து முப்பத்து நான்கு
- ஈராயிரத்து முப்பத்து நான்கு✓
- மூவாயிரத்து முப்பத்து நான்கு
- நான்காயிரத்து முப்பத்து நான்கு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
ஆண்மையின் கூர்மை என திருவள்ளுவர் எதனைக் கூறுகிறார்?- வழிவருக்கு உதவுதல்
- பகைவருக்கு உதவுதல்
- தண்பணுக்கு உதவுதல்
- உறவினருக்கு உதவுதல்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் சிறப்புப் பெயர்களில் ஒன்று- கண்ணகி காதை
- சிலப்பதிகாரம்
- உரையிடைடிட்ட பாட்டுடைச் செய்யுள்✓
- இராமகாதை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி- அருளப்பன்✓
- யோவான்
- சந்தாசாகிப்
- சன்னியாசி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
திருமணம் செல்வக்கேசவராயரால், 'தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள்- கம்பர், இளங்கோ
- கம்பர், திருவள்ளுவர்✓
- திருவள்ளுவர், இளங்கோ
- இளங்கோ, பாரதியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்- தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
- பல்யானை செல்கெழுகுட்டுவன்
- செல்வக்கடுங்கோ வாழியாதன்
- கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?- பகவத் கீதை
- அன்பு உள்ளம்
- அரிச்சந்திர நாடகம்
- சிரவண பிதுர்பத்தி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது' – என அழைக்கப்படும் காப்பியம் எது?- கம்பராமாயணம்
- பெரியபுராணம்
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்- வலிமையற்றவர்
- கல்லாதவர்✓
- ஒழுக்கமற்றவர்
- அன்பில்லாதவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
''பெருங்கை யானை இனநிரை பெயரும்
கருங்கால் வீழ் மருங்கில் போகி'' – பாடடியின் அடிக்கோடிடட சொல்லின் பொருள்- கோட்டைவாயில்
- அர்தப்பரம்
- சரங்கப்பாதை✓
- வேனிற்பள்ளி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல்- பட்டினப்பாலை✓
- தொல்காப்பியம்
- குறிஞ்சிப்பாட்டு
- திருக்குறள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
பொருத்துக:- (a) பெருஞ்சித்திரனார் - 1. காவியப்பாவை
- (b) சுரதா - 2. குறிஞ்சித்திட்டு
- (c) முடியரசன் - 3. கனிச்சாறு
- (d) பாரதிதாசன் - 4. தேன்மழை
- 2 3 4 1
- 3 4 1 2✓
- 2 4 1 3
- 4 3 2 1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்- கலிங்கத்துப்பரணி✓
- திருக்குறள்
- கம்பராமாயணம்
- பரிபாடல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
'காரிகை கற்றுச் கவிபாடுவதிலும் பேசிஇவை கொட்டடி பிழைழப்பது மேல்' இத்தொடர். எவ்வகை வாக்கியம்?- கவிதை எழுதுவது எளிது
- கவிதை எழுதுவது அரிது✓
- கவிதை எழுதுவது காரிமைத் தேலைவயில்லை
- பேசிமை கொட்டடினாள் ரிரைழுக்கலாம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி
உயங்கி யொருவர்க் கொருவர்' –
இப்பாடலடியின் ஆசிரியர் யார்?- பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
- கம்பர்
- குமரகுருபரர்
- ஒட்டக்கூத்தர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
பழப்பொருள் திணையின் பெயரைத் தாங்கிய நீதிநூல் எது?- நாலடியார்
- முதுமொழிக்காஞ்சி✓
- ஏலாதி
- பழமொழி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
"ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன"
இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?- அறிஞர் அண்ணா
- வல்லிக்கண்ணன்✓
- பட்டுக்கோட்டையார்
- மீரா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.
– எனப் பாடியவர்.- பாரதிதாசன்✓
- பாரதியார்
- சுரதா
- கண்ணதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
"ஒரு நாடு வளமுடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்" - எனக் கூறியவர் யார்?- பாரதியார்
- அம்பேத்கார்
- பெரியார்✓
- அறிஞர் அண்ணா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான குறள் வடிவம் உள்ள தொடரைக் கண்டுபடுத்துக.- யாழ்கோடு அன்ன வொளால் கனைகொள்ளு வினைபயடு பாலால் செய்வழி ஆங்கு
- கணைகொள்ளு செய்வழி ஆங்கு வினைபடுயாழ்கோடு அன்ன பாலால் கொளால்
- செய்வழி ஆங்கு அன்ன கணைகொள்ளு யாழ்கோடு, வினைபடு பாலால் கொளால்
- கணைகொள்ளு யாழ்கோடு செய்வழி ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளால்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
'கொக்கொக்க கூம்பும் பருவத்து' – இவ்வெவலையால் விளக்கப்படும் பொருள் யாது?- கொக்கைப் போன்ற வெள்ளை உள்ளம்
- காய்வரிந்து விரைந்து செயல்படுதல்✓
- பொறுமையோடு இருந்தல்
- எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
'எல்வகைச் செய்தியும் உலவஙக் காட்டி' எனும் மதுரைக் காஞ்சியின் பாடலடி குறிப்பிடும் கலை- சிற்பக்கலை
- கட்டடக்கலை
- செப்புப்படிமக்கலை
- ஓவியக்கலை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
"இயற்படு பொருளால் கண்டது மற்று
முடிதோ ருண்டெனக் கேட்டது தெளிதல்"
– இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை✓
- கம்பராமாயணம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
சீறாப்புராணம் இவ்வருடைய உதவியால் நிறைவெற்றது- அப்துல் காதிர்
- வள்ளால் சீதக்காதி
- அப்துல் சமத்
- அபுல்காசிம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
"பொதுமறையான திருக்குறளில் இல்லாத தில்லை" – என்று திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்தவர் யார்?- பாறியார்
- பாரதிதாசன்✓
- சுரதா
- வாணிதாசன்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →