Tamilதமிழ்
Literature — 368 previous-year questions — page 8 of 15
Every Literature question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 368questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
"மனைக்கு விளக்கம் மடவார் ; மடவார்
தனக்குத் தகைசால் புகல்வர்.
– என்ற அடிகள் இடம்பெறும் நீதி நூலைக் கண்டறிக.- நாலடியார்
- திருக்குறள்
- இன்னா நாற்பது
- நான்மணிக்கடிகை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
தவறான இணையைத் தேர்வு செய்க :- குறிஞ்சி — கபிலர்
- முல்லை — ஓதலாந்தையார்✓
- மருதம் — ஓரம்போகியார்
- நெய்தல் — அம்மூவனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'மரமும் பழைய குடையும்' – ஆசிரியர்- பாரதிதாசன்
- அழகிய சொக்கநாதப் புலவர்✓
- காளமேகப்புலவர்
- புதுமைப்பித்தன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' - என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்- ஆத்திச்சூடி
- நாலடியார்
- புறநானூறு✓
- பழமொழி நானூறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க- சமரச சன்மார்க்கம் எனும் விரிந்த நோக்கினைக் கொண்டவர் தாயுமானவர்
- தமிழ்மொழியின் உபநிடதம் என்று போற்றப்படுவது தாயுமானவரது பாடல்கள் ஆகும்
- ஆன்மநேய ஒருமைப்பாட்டை வள்ளலாரிடம் இருந்து கற்றறிந்தவர் தாயுமானவர்✓
- பராபரக் கண்ணிகள் தாயுமானவரால் இயற்றப்பட்டவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமானதைத் தேர்வு செய்க.- கம்பராமாயணத்திற்கு கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
- கம்பராமாயணத்தின் பெரும் பிரிவிற்கு ‘காண்டம்’ என்று பெயர்
- கம்பராமாயணத்தின் உட்பிரிவு ‘காதை’ என அழைக்கப்படுகிறது✓
- கம்பராமாயணம் ஒரு வழிநூல் ஆகும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க :- பண்டைத் தமிழகம் சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப் பெற்றது
- நகை, அழுகை, உவகை, பெருமிதம் முதலான பல சுவைகள் தோன்றுமாறு பாடப்படும் பாடல்கள் பல்சுவைப் பாடல்களாம்
- தேர், யானை, குதிரை, காலாள் படைகளின் வலிமை, வீரச் சிறப்புகளைப் போற்றுவது புறப்பாடல்கள்
- நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக, 'காவடிச் சிந்து' திகழ்கிறது✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
எட்டுத்தொகை நூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது?- பதிற்றுப்பத்து
- பரிபாடல்✓
- கலித்தொகை
- ஐங்குறுநூறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
.......... .......... உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!
இப்பாடல் வரியில் உள்ள எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.- மடவம் × மடந்தை
- உரவோர் ஆயின் × உரவோர் ஆக
- உரவோர் × மடந்தை
- உரவோர் × மடவம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழே காணப்படுபவைவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க- கம்பக இலக்கியத்தின் முதல் நூல் நந்திக்கலம்பகம்
- காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட நந்திவர்ம பல்லவன் பற்றிய நூல்
- நந்தி கலம்பகத்தால் மான்ட கைகை நாடு அறியும் என்று தொண்டை மண்டல சதகமும், சோமேசர் முதுமொழி வேண்பாவும் நந்தி கதை உரைக்கின்றன
- 'அறம் பாடுதல்' என்பது போர்த்தார்க்குத் முறை. அம்முறை நந்திக்கலம்பகத்தில் பாண்டிய மன்னனைச் கையாளப்பட்டது✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது- இங்கிலாந்து
- சிங்கப்பூர்
- உருசியா✓
- இந்தியா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
குமரகுருபரரின் 'நீதி நெறி விளக்கம்' என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?- முப்பத்து மூன்று
- ஐம்பது
- ஐம்பத்தொன்று✓
- ஐம்பத்து மூன்று
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
“செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” – என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது?- திருமந்திரம்
- ஏலாதி
- திருவள்ளுவமாலை✓
- தேவாரம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
"அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள் ! – மன்னுபார்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும்"
இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?- சிலம்பு
- கம்ப இராமாயணம்
- மணிமேகலை✓
- பெரிய புராணம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
சரியான பதிலைத் தேர்வு செய்க.
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது- I, III, IV மட்டும் சரி
- I, II மட்டும் சரி
- I, II, III மட்டும் சரி
- அனைத்தும் சரி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
குறுந்தொகையின் அடிவரையறை- 4 – 8✓
- 13 – 31
- 8 – 16
- 9 – 12
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
மார்கழித் திங்களில் திருமால் கோயில்களிலும் வீடுகளிலும் ஓதப்படும் பாடல்- திருப்பாவை✓
- திருவாய்மொழி
- நாச்சியார் திருமொழி
- தேவாரம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
''நான் தனியாக வாழவில்லை
தமிழோடு வாழ்கிறேன்'' - என்றவர் யார்?- மறைமலையடிகளார்
- திரு.வி.கலியாணசுந்தரனார்✓
- தஞ்சை வேதநாயக சாத்திரியார்
- பெருஞ்சித்திரனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?- இயேசு
- மரியாள்
- யூதாஸ்
- வளன்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
"கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" எனக் கூறியவர் யார்?- கந்தர்வன்
- நாஞ்சில் நாடன்
- புதுமைப்பித்தன்✓
- வண்ணதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
வைதோமரக் கூட வையமதே – இந்த
வையமுழுதும் பொய்த்தாலும் பொய்ப்பாமதே
– இவ்வரிகளை பாடியவர்- குடும்பச் சித்தர்
- கடுவெளிச்சித்தர்✓
- திருமூலர்
- கனிமணி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'தேம்பாவணி' நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை- 39 படலங்கள்
- 30 படலங்கள்
- 32 படலங்கள்
- 36 படலங்கள்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?- சீவகசிந்தாமணி
- மணிமேகலை✓
- குண்டலகேசி
- நீலகேசி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், இல்லம் – பொருந்தாத சொல்லைக் கண்டறிக.- நெய்தல்
- முல்லை
- இல்லம்✓
- குறிஞ்சி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன்- குற்றால நாதர்
- முருக பெருமான்
- மதுரை சொக்கநாதர்✓
- திருமால்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →