Tamilதமிழ்
Literature — 368 previous-year questions — page 9 of 15
Every Literature question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 368questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"இன்று நாம் உணர்ந்தில்லோம் தம்பி! எத்தனை இன்னலுக்கிடையிலே தன்னலப்பட்டிருப்போம், இந்தப் பொங்கற் புது நாளில் மட்டும் நமக்கு ஒரு மகிழ்வு" என்று உரையாற்றியவர்?- பேரறிஞர் அண்ணா✓
- ரா.பி. சேதுப்பிள்ளை
- மகாதேமா காந்தியடிகள்
- மு. வரதராசனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழ்க்காணும் திருக்குறளைத் தக்க மேற்கோள் தொடராய் திறப்புக.
"ஈஈழி பெயரிலும் தாம்பெயரார் –――――――"- சால்பென்னும் திண்மை உண்டாகப் பெரின்
- தொல்லி துலையல்லவர் கண்ணும் கொள்வர்
- பிறர் தீமை சொல்லும் நலதத்து சாற்பு
- சான்றாண்மைக்கு ஆழி எனப்படடு வார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
உள் மாஸ்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர். உள் உயர்வை விட நாட்டின் உயர்வே இன்றியமையாதது என்று உணர். உள் தலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். தெருக்கடை போது உள் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு – இக்கூற்று யாருடைய கூடப் பகுதி?- பேரறிஞர் அண்ணா✓
- அன்னை இந்திராகாந்தி
- மு. வரதராசனார்
- திரு.வி.க.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்
அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்
– இக்கூற்றிற்குரியவர் யார்?- இராமன்
- இலக்குவன்
- அனுமன்
- குகன்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதை குறிப்பிடுக- தேம்பாவணியில் அறம், பொருள், வீடு மட்டுமே பாடப்பட்டுள்ளன. இன்பம் பாடப்பெறவில்லை
- தேம்பாவணியை, 'பறநிலைக் காப்பியம்' என்று, தன்னல, பறநிலைக் காப்பியள் என்றும் தொன்னூலில் வீரமாமுனிவர் குறிப்பிடுகிறார்
- சீராப்ராணதத்தில் மூன்று காண்டங்களும், 92 படலங்களும் உள்ளன
- அரப்ஞ்சொர்கள், அரப்பெயர்கள் எஞ்சநன்றும் இடம் பெறால் சீராப்ராணத்தினை நற்றமிழால் யாத்த திறம் போற்றுதற்குரிய.✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.- வெட்சித் திணை
- வாகைத் திணை
- முல்லைத் திணை✓
- வஞ்சித் திணை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
கவிந்தொாகையில் முல்லைத் திணைக்குரிய பாடல்களை இயற்றியவரைத் தெரிவு செய்க.- நல்லந்துவனார்
- சோழன் நல்லுருத்திரன்✓
- சேரமான் பெருங்கடுக்கோ
- இளநாகனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
மோந்து பார்த்தலால் வாடிவிடும் அனிச்சம் மலர். என்ன செய்தால் வாடுவர் விருந்தினர்?- வரவேற்கவில்லையெனால்
- இனியபொழில் பேசவில்லையானால்
- கடுஞ்சொற்கள் பேசினால்
- முகம் திரிந்து நோக்கினால்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழே தரப்பெறறவற்றில் எவை சரியானவை என்று எழுதுக
I. தென்னைப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராாடிய வீரத் தமிழ்மங்கை தில்லையாடி வள்ளியம்மை
II. தில்லையாடி வள்ளியம்மை நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருக்கடையூருக்குத் தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்னும் ஊரில் பிறந்தவள்
III. தனது சிகாரதியின் மறணத்தைக்வும், வள்ளியம்மாயின் மரணம் தனைதைப் பேரிடியாக இருந்தென்று காந்தியடிகள் வருந்தும் தெரிவித்துள்ளார்
IV. காந்தியடிகள் மேற்கொண்ட சத்யாக்கிரம வேலைப்பணிக்கு முதல் காப்பாலி ஆகி அவவை, 'கோகலா' எனும் உயரிலைக்கு உயர்த்திப் பெருமை வளமிய்பமுக்கு உண்டு- I, III, IV சரியானவை✓
- I, II, IV சரியானவை
- III, III, IV சரியானவை
- II, I, III சரியானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள்' – இக்கூற்று யாருடையது?- அர்ச்சுனன்✓
- தருமன்
- சகாதேவன்
- நகுலன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
'அஷ்டப்பிரபந்தம்' கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?- எட்டு சிற்றிலக்கியங்கள்✓
- எட்டு பெருங்காப்பியங்கள்
- ஆறு நூல்கள்
- ஒன்பது உரைகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது' – எனப் பாடியவர்- பாரதியார்
- பசுவய்யா
- பாரதிதாசன்✓
- நாமக்கல் கவிஞர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?- சூளாமணி
- நாககுமார காவியம்
- யசோதர காவியம்
- நீலகேசி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?- ஐம்பத்து மூவர்✓
- எழுபத்தைவர்
- அறுபதின்மர்
- நாற்றுவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.- அலைவாய்க் கரையில்
- கரிப்பு மணிகள்✓
- ஒரு கடலோர கிராமம்
- சேற்றில் மனிதர்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
"சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென் பதுவே" - இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?- முன்றுறை அரையனார்
- காரியாசான்
- மிளைகிழான் நல்வேட்டனார்✓
- கணிமேதாவியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
'தோடுடைய செவியன், விடமுண்ட கண்டன்'
என்ற தொடரால் குறிக்கப்படுபவர்- உமையொரு பாகனாம் சிவபெருமான்✓
- குழலூதும் கோவிந்தனாம் கண்ணன்
- மராமரம் ஏழினைத் துளைத்த இராமன்
- மாமரம் தடிந்த தணிகை வேலன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பொருத்துக :List I List II (a) வெண்பா 1. சயங்கொண்டான் (b) விருத்தப்பா 2. இரட்டையர்கள் (c) பரணி 3. புகழேந்தி (d) கலம்பகம் 4. கம்பர் - (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
ஏழ் பருவ மங்கையரைப் பற்றிக் கூறும் இலக்கியம் எது?- தூது
- உலா✓
- பள்ளு
- அந்தாதி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
"நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர்- சங்கரதாச சுவாமிகள்
- ந. முத்துசாமி✓
- பம்மல் சம்பந்த முதலியார்
- கோமல் சுவாமிநாதன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
படித்துப்புரிந்து சரியான விடையைத் தேர்ந்தெடு- 1. தலைமை உன்னைத் தேடிக்கொண்டு வந்தால் வரட்டும்
- 2. நீ அதைத் தேடிக்கொண்டு போய் அலையாதே
- 3. நீ தேட வேண்டுவது தொண்டு
- 4. தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து என்பது உன் நெறியாக இருக்கட்டும்
- நேரு எழுதிய கடிதவரிகள்
- மு.வ. எழுதிய கடிதவரிகள்✓
- அண்ணா எழுதிய கடிதவரிகள்
- காந்தி எழுதிய கடிதவரிகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்?- உருத்திரசன்மர்
- உக்கிரப் பெருவழுதி
- பூரிக்கோ
- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ"
– இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?- நற்றிணை
- கலித்தொகை
- குறுந்தொகை✓
- புறநானூறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
'ஞானப்பச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?- சிங்கவல்லி✓
- கீழாநெல்லி
- குப்பைமேனி
- வல்லாரை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
'அங்கவியல்' திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?- அறத்துப் பால்
- பொருட் பால்✓
- காமத்துப் பால்
- எதுவுமில்லை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →